惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

G
Google Developers Blog
人人都是产品经理
人人都是产品经理
爱范儿
爱范儿
云风的 BLOG
云风的 BLOG
Last Week in AI
Last Week in AI
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
B
Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
H
Help Net Security
B
Blog RSS Feed
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
N
Netflix TechBlog - Medium
S
SegmentFault 最新的问题
The Cloudflare Blog
I
InfoQ
美团技术团队
博客园 - 三生石上(FineUI控件)
MyScale Blog
MyScale Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 司徒正美
L
LangChain Blog
A
About on SuperTechFans
T
The Blog of Author Tim Ferriss
Y
Y Combinator Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கொடைக்கானலில் ‘சன் ரூஃப்’ மிதி படகு அறிமுகம்: சுற்றுலாப் ...
ஆ.நல்லசிவன் · 2026-05-31 · via hindutamil

Updated on: 

திண்டுக்கல்: கொடைக்கானலில் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் 6 இருக்கைகளுடன் கூடிய ‘சன் ரூஃப்’ ரக புதிய மிதி படகு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் , கொடைக்கானல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர வடிவிலான ஏரியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், நகராட்சி நிர்வாகம் சார்பில் தலா 2 இடங்களில் படகு குழாம் அமைக்கப்பட்டு 2 இருக்கைகள், 4 இருக்கைகள் கொண்ட மிதி படகுகள், துடுப்பு படகுகள் என பல வகையான படகுகள் இயக்கப்படுகின்றன.

கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் ஒரே நேரத்தில் 6 நபர்கள் அமர்ந்து செல்லும் வகையில் ‘சன் ரூஃப்’ ரக புதிய மிதி படகு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 3 படகுகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் பயணம் செய்ய 30 நிமிடத்திற்கு ரூ.500 வசூலிக்கப்படுகிறது.

இந்த படகில் வெயில் மற்றும் மழையை பொருட்படுத்தாமல் ‘சன் ரூஃப்’ பயன்படுத்தி தடையின்றி பயணிக்கலாம். ‘சன் ரூஃப்’ வேண்டாம் என்றால் மடக்கி வைத்து கொள்ளலாம். இந்த படகில் பயணம் செய்யும் 6 பேரும் மிதித்தால் (பேடல்) மட்டுமே படகு நகரும். சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் காத்திருந்து இந்த படகில் சவாரி செய்து மகிழ்கின்றனர்.

இந்த வகை படகு, சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் முதல் முறையாக கொடைக்கானல் படகு குழாமில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.