惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

有赞技术团队
有赞技术团队
小众软件
小众软件
The Cloudflare Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园_首页
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
爱范儿
爱范儿
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
雷峰网
雷峰网
Jina AI
Jina AI
博客园 - 【当耐特】
V
Visual Studio Blog
美团技术团队
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
罗磊的独立博客
大猫的无限游戏
大猫的无限游戏
量子位
IT之家
IT之家
G
Google Developers Blog
V
V2EX
The GitHub Blog
The GitHub Blog
月光博客
月光博客
GbyAI
GbyAI

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சீமானுக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் சீர்வரிசையுடன் வந்...
செய்திப்பிரிவு · 2026-05-28 · via hindutamil

Updated on: 

சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானுக்கு குழந்தை பிறந்​திருக்​கும் நிலை​யில், அவரது இல்லத்துக்​கு, முன்​னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஊர்​வல​மாக சீர்வரிசை எடுத்து வந்து வழங்​கி​னார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் - கயல்விழி தம்​ப​தி​யினருக்​கு, முதலா​வ​தாக ஆண் குழந்தை இருக்கும் நிலை​யில், அவர்​களுக்கு இரண்​டாவ​தாக, பெண் குழந்தை கடந்த 22-ம் தேதி பிறந்​தது. இந்​நிலை​யில், நீலாங்​கரை​யில் உள்ள சீமானின் இல்​லத்​துக்கு நாதஸ்​வரம், மேள தாளங்​கள் முழங்க, திரளான பெண்​கள் கூட்​டத்​துடன் முன்​னாள் அமைச்​சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஊர்​வல​மாக நேற்று வருகை தந்​தார். அவருடன் வந்​திருந்த பெண்​கள் பழத்​தட்​டு​களு​டன் சீர்​வரிசையை எடுத்து வந்​திருந்​தனர்.

தன் வீட்​டுக்கு சீர்​வரிசை பொருட்​களை எடுத்து வந்த அனிதா ராதாகிருஷ்ணனை, சீமான் வீட்டுக்கு வெளி​யில் வந்து நின்று முகமலர்ச்​சி​யுடன் வரவேற்​றார். அப்​போது, மரி​யாதை நிமித்தமாக சீமானுக்​கு, பட்டு வஸ்​திரத்தை அனிதா ராதாகிருஷ்ணன் அணி​வித்தார். தொடர்ந்து அவரது கையை பிடித்து சீமான், தனது வீட்​டுக்​குள்ளே அழைத்து சென்​றார்.

அங்​கே, குழந்​தை​யுடன் இருந்த கயல்​விழியை நலம் விசா​ரித்​து, பின்​னர் குழந்​தைக்கு தங்க நகை பரிசளித்தார். அனிதா ராதாகிருஷ்ணன், சீமான் - கயல்​விழி குடும்​பத்​தினருக்கு நீண்ட கால​மாக நல்ல நட்​புடன் இருந்து வரு​கிறார். இந்​நிலை​யில், தம்பதி​யினருக்கு பெண் குழந்தை பிறந்திருக்​கும் சூழலில், மாமன் சீராக, பிறந்த குழந்​தைக்கு சீர்​வரிசை பொருட்​களை அவர் எடுத்து வந்​த​தாக நாதகவினர் தெரி​வித்​தனர்.