惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 司徒正美
aimingoo的专栏
aimingoo的专栏
MongoDB | Blog
MongoDB | Blog
云风的 BLOG
云风的 BLOG
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 聂微东
Y
Y Combinator Blog
T
Tailwind CSS Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
S
SegmentFault 最新的问题
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
博客园 - 【当耐特】
IntelliJ IDEA : IntelliJ IDEA – the Leading IDE for Professional Development in Java and Kotlin | The JetBrains Blog
IntelliJ IDEA : IntelliJ IDEA – the Leading IDE for Professional Development in Java and Kotlin | The JetBrains Blog
J
Java Code Geeks
美团技术团队
Google DeepMind News
Google DeepMind News
博客园_首页
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
T
The Blog of Author Tim Ferriss

hindutamil

திமுகவுக்குள் ‘பாஜக ஆதரவு’ குரல்கள்... - மு.க.ஸ்டாலினின் ‘கூட்டணி பாலிசி’ மாறுமா? ‘அரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது’ - தவெகவினருக்கு அமைச்சர் என்.ஆனந்த் உத்தரவு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக கு.பா.கிருஷ்ணன் நியமனம் ‘த்ருஷ்யம் 3’ விமர்சனம் - மீண்டும் இருக்கை நுனியில் அமர வைக்கிறதா? திருமாவளவனின் 35 ஆண்டு போராட்டம்: அதிகாரத்தை பிடித்த விசிக கடந்து வந்த பாதை பெற்றோர் ஐஏஎஸ் அதிகாரிகள் எனில், பிள்ளைகளுக்கு ஏன் இடஒதுக்கீடு? - உச்ச நீதிமன்றம் கேள்வி டிஜிட்டல் வாரியர்ஸ் Vs கொள்கை வாரியர்ஸ்: தவெக - திமுக ‘இன்ஸ்டா’ யுத்தப் போக்கு எத்தகையது? ஜூன் 21-ல் நடக்கும் நீட் மறுதேர்வு 100% பிழையற்றதாக இருக்கும்: மத்திய அமைச்சர் உறுதி ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் மலைவாழ் மக்கள் பி.கே.செந்தில்குமாரி உட்பட 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் வானிலை முன்னறிவிப்பு: சேலம், தி.மலை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு “பெண்களை அவமதிப்பதாக இருக்கிறது ஆ.ராசாவின் கருத்து” - அமைச்சர் வன்னியரசு 8 தொகுதிகளை அள்ளிக் கொடுத்த மதுரைக்கு ஒரு அமைச்சர்தானா? - தவெக தொண்டர்கள் சோர்வு ஓட்டேரி நல்லா கால்வாய் பாலம் விவகாரம்: சென்னை மாநகராட்சி விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு ‘அம்மா உணவக’ அரசியல்... முதல்வர் விஜய் வியூகம் என்ன? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ முதன்முறையாக அமைச்சர் தொகுதியான ராஜபாளையம் - ஜெகதீஸ்வரி பின்புலம் என்ன? 10 மாநிலங்களை சேர்ந்த 24 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு ஜூன் 18-ல் தேர்தல் திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோயில் திருப்பணிகளுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை “தமிழக மக்களிடமும், திருமாவளவனிடமும் ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும்” - ஆதவ் அர்ஜுனா 74 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் முதல் முறையாக அமைச்சரை பெற்ற திருவாடானை தொகுதி! தூத்துக்குடி மாவட்டத்துக்கு மீண்டும் இரண்டு அமைச்சர்கள்! இந்தியா - சைப்ரஸ் உறவில் ஆழமான ஒத்துழைப்பை ஏற்படுத்த முடிவு மேட்டூர் அருகே காவிரி கரையில் அகழாய்வுப் பணியை தொடங்கிய தொல்லியல்துறை ‘அதிரடி’ படம் எப்படி? - பசில் ஜோசப் விவரிப்பு இந்​தி​யா​வின் மின்​னணு சாதன தயாரிப்பு கனவுக்கு முட்டுக்கட்டை போடும் சீனாவின் கட்டுப்பாடுகள்! மீண்டும் மலேசிய சொல்லிசை செறிவூட்​டப்​பட்ட யுரேனி​யம் ஈரானில் இருக்க வேண்​டும்: உச்ச தலை​வர் மோஜ்தபா கமேனி உறுதி ‘பாய் பிரண்ட் இல்லையா? கவலையை விடுங்கள்...’ - உங்கள் சுமையை தூக்க புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனம் ரெடி! அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ? கொடைக்கானலில் ஆட்டம் பாட்டத்துடன் ‘கோடை விழா’ தொடக்கம் - சுற்றுலாப் பயணிகள் கொண்டாட்டம் “பதவிக்காக தவெக அரசை ஆதரிக்கவில்லை” - எஸ்.பி.வேலுமணி விளக்கம் உ.பி.யை வாட்டி வதைக்கும் வெப்ப அலை: ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் “சமூகநீதியின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் தவெக அமைச்சரவை ” - மாரி செல்வராஜ் பாராட்டு மேகேதாட்டு அணை விவகாரம்: தவெக அரசின் நிலைப்பாட்டை விளக்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை தமிழகத்தில் ஜூன் 18-ல் மாநிலங்களவை இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு “கூட்டணி ஆட்சி அமையவே முடியாது என்ற பேச்சுக்களுக்கு காங்கிரஸ் விடை கொடுத்திருக்கிறது” - அமைச்சர் விஸ்வநாதன் நாங்கள் இளம் அணி என்பதைப் பலரும் ஏற்க மறுக்கின்றனர் - ருதுராஜ் வேதனை பிசிசிஐ-யினால் ஓரங்கட்டப்பட்டாலும் கடமையே கண்ணான மணீஷ் பாண்டே! இந்திய வெளியுறவு கொள்கைக்காக அமெரிக்கா வேறு என்ன திட்டங்களை வைத்துள்ளது? - காங்கிரஸ் “யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம்” - திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை தவெக அமைச்சரவையில் விசிக: ஆ.ராசாவின் கண்டன ட்வீட்களால் சர்ச்சை காங்​கோ​வில் எபோலா வைரஸ் பரவல் காரண​மாக இந்​தியா - ஆப்பிரிக்க ஒன்​றிய உச்சி மாநாடு ஒத்​திவைப்பு சுதேசி தயாரிப்​பு​களை ஊக்குவித்த பிரதமர் மோடிக்கு பார்லே நிறுவனம் நன்​றி அமெரிக்காவில் தொடரும் எச்-1பி விசா பணிநீக்கம்: 60 நாளில் வேறு வேலை தேடாவிட்டால் வெளியேறும் கட்டாயத்தில் இந்தியர்கள் புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹம்சா புர்ஹான் சுட்டுக் கொலை ஈரான் போரில் 42 விமானங்களை இழந்த அமெரிக்கா: அதிகாரப்பூர்வ அறிக்கையில் தகவல் 19 கோடி பார்​வை​யாளர்​களை கவர்ந்த மோடி - மெலோனி வீடியோ வன்னியரசுக்கு சமூக நீதித் துறை, ஷாஜஹானுக்கு சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கீடு திமுகவில் இருந்து திருப்பூர் மாவட்ட செயலாளர் விலகல்: மாற்று கட்சியினருக்கு முக்கியத்துவம் அளிப்பதாக தலைமைக்கு கடிதம் அமைச்சர்களாக வன்னியரசு, ஷாஜஹான் பதவியேற்பு: நனவானது விசிகவின் ‘ஆட்சி, அதிகாரத்தில் பங்கு’ கனவு உ.பி. தேர்தலில் மீண்டும் சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணி; இரு கட்சிகளுடன் சேர மறுக்கும் மாயாவதி முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சாந்தஷீலா நாயர் நடத்தி வரும் ‘எபிக்’ மையத்தை பார்வையிட்டு பாராட்டிய ஐஐடி இயக்குநர் காமகோடி விசில் கட்சியில் கீர்த்தனமானவரால் கிறுகிறுப்பு | உள்குத்து உளவாளி சீமான் - கயல்விழி தம்பதிக்கு பெண் குழந்தை எழும்பூர் ரயில் நிலையத்தில் நவீன பல அடுக்கு வாகன நிறுத்தம் வசதி தொடக்கம் திருமலையில் குவிந்த பக்தர்கள் - சர்வ தரிசனத்துக்கு கட்டுப்பாடு கொடுங்கையூரில் 37 லட்சம் டன் பழைய கழிவுகள் அகற்றம் வெளிநாட்டில் குடியுரிமை பெற்று தமிழகத்தில் வாக்களித்த மேலும் ஒருவர் விமான நிலையத்தில் பிடிபட்டார் கட்சியை அல்ல... கூட்டணி பாலிசியையே மாற்ற வேண்டும்! - திமுகவுக்குள் எழும் பாஜக ஆதரவுக் குரல்கள் தமிழக அமைச்சரவையில் யார் யாருக்கு எந்தெந்த துறை? - முழு பட்டியல் கோயில்களில் சிறப்பு கட்டண தரிசனத்துக்கு எதிராக வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு ஆந்திர கோயிலில் ரூ.1 கோடி வைர கிரீடம் மாயம்: இந்து அறநிலையத் துறை அதிகாரி விசாரணை வன்னியரசு அமைச்சராகிறார்: விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு வடபழனி முருகன் கோயிலில் கொடியேற்றத்துடன் வைகாசி விசாக பிரம்மோற்சவம் கோலாகலத் தொடக்கம் மெலோனிக்கு முகா பட்டு சால்வை, யுஏஇ தலைவருக்கு மாம்பழங்கள்: உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுகள் சமூக வலைதளங்களில் வைரலாகும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம் - பின்புலம் என்ன? தேர்தல் தோல்வியால் ஆசிரம வாழ்க்கைக்கு திரும்பினார் பிரசாந்த் கிஷோர் புதிதாக பொறுப்பேற்ற 23 அமைச்சர்களின் விவரம் மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: கால் இறு​தி​ சுற்றில் அஷ்மிதா சாலி​கா FIFA WC 2026: ஜெர்மனி கால்பந்து அணியில் மானுவல் நோயர் ‘அப்பா, உங்கள் கனவை நான் முழுமையாக நனவாக்குவேன்...’ - ராஜீவ் காந்தியின் நினைவு நாளில் ராகுல் காந்தி நெகிழ்ச்சிப் பதிவு சூப்​பர் செஸ் கிளாசிக் போட்டி: 6-வது சுற்றில் பிரக்ஞானந்தா டிரா “உங்களை சந்திக்க ‘சாய் வாலா’ வந்துள்ளேன்” - ரோம் விழாவில் பிரதமர் மோடி பேச்சு இந்தியா ‘ஏ’ அணியில் அனுகுல் ராய் சேர்ப்பு சன்​ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் இன்று மோதல்: லீக் சுற்றை முதலிடத்துடன் நிறைவு செய்யும் முனைப்​பில் ஆர்சிபி தவெக அமைச்சரவையில் 19 மாவட்டங்களுக்கு அமைச்சர் பதவி இல்லை ஐபிஎல் தொடர் பேட்​டிங்​கிற்கு சாதக​மாக மாறிவிட்டது: சொல்கிறார் ஹர்​திக் பாண்டியா பிரச்சாரத்தில் குழந்தைகளுக்கு விஜய் வைத்த வேண்டுகோள்: தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவு பத்திர பதிவுக்கு ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது தவெக அமைச்சரவையில் ஐயூஎம்எல் பங்கேற்பு: சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகிறார் ஷாஜகான் எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை முதல்வர் கட்டுப்படுத்த வேண்டும்: யாழ்ப்பாணம் மீனவர்கள் கோரிக்கை கோயில் நடை அடைப்பு அமைச்சருக்காக தாமதம்: நீதிமன்றம் நோட்டீஸ் மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 22 மே 2026 மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 22 மே 2026 தவெக கூட்டணி ஆட்சி செயல்பாடுகளை பொறுத்திருந்து பார்ப்போம்: மதுரையில் வைகோ கருத்து ஜோதிட நாள்காட்டி 22.05.2026 | வைகாசி 08 - வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் விஜய் விரைவில் சுற்றுப் பயணம்: கு.ப.கிருஷ்ணன் தகவல் காங்கிரஸ் தொண்டர்களுக்கு வரலாற்று சிறப்புமிக்க நாள்: கிரிஷ் சோடங்கர் பெருமிதம் டெண்டர் முறைகேடு: மின் வாரிய அதிகாரிகள் 2 பேர் இடைநீக்கம் தண்ணீர் தாகத்தால் பேருந்தை வழிமறித்த குரங்கு: மனதை உருக்கும் வீடியோ வைரல் தமிழகத்தில் 27-ம் தேதி வரை கனமழை: சென்னை, புறநகரில் இன்று வெப்ப அலை வீசும் தமிழகத்தில் 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு: 59 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சரவையில் இடம்பெற்றது காங்கிரஸ் நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து வெளியேறியது சிஎஸ்கே: 89 ரன்களில் குஜராத் வெற்றி அடுத்தடுத்த ஐபிஎல் சீசன்களில் 600+ ரன்கள் குவிப்பு: கோலி வரிசையில் இணைந்த சாய் சுதர்ஷன் பட்ஜெட் விலையில் HMD Vibe2 ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன? “அம்பேத்கரின் கனவு நோக்கி நாங்கள் நகர்கிறோம்” - வன்னி அரசு தவெக அமைச்சரவையில் இணைவதாக விசிக அறிவிப்பு - அமைச்சர் ஆகிறார் வன்னி அரசு “சிறுநீரக திருட்டு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் தப்ப முடியாது” - அமைச்சர் அருண்ராஜ் உறுதி தமிழர்களைக் குற்றம்சாட்டும் வடஇந்திய ஊடக அரசியலுக்கு வேல்முருகன் கண்டனம்
தமிழகத்தில் 22 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - முழு விவரம்
2026-05-22 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: தமிழகம் முழுவதும் 22 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வணிக வரி, பதிவு, அறநிலையத் துறை செயலராக குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தலைமைச் செயலர் எம்.சாய்குமார் வெளியிட்ட உத்தரவு: தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக (டிட்கோ) தலைவராக இருந்த சந்தியா வேணுகோபால் சர்மா இப்போது திட்டம், வளர்ச்சித் துறைக்கும், சென்னை மாநகராட்சி முன்னாள் ஆணையர் ஜெ.குமரகுருபரன் இப்போது வணிகவரி, பதிவு, அறநிலையங்கள் துறைக்கும், அறநிலையத் துறை செயலராக உள்ள எஸ்.ஸ்வர்ணா இப்போது சுற்றுலா, கலாச்சாரம், சிறப்பு முயற்சிகள் துறைக்கும் செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

டிட்கோ மேலாண் இயக்குநர் சந்தீப் நந்தூரி இப்போது தொழில் துறை சிறப்பு செயலராகவும், சிஎம்டிஏ முன்னாள் உறுப்பினர் செயலர் ஜி.பிரகாஷ் இப்போது வருவாய் நிர்வாக ஆணையரக கூடுதல் ஆணையராகவும், எழுதுபொருள் அச்சகத் துறை ஆணையர் வி.ஷோபனா இப்போது துணி நூல் துறை ஆணையராகவும், வணிக வரி, பதிவுத் துறை செயலராக உள்ள ஷில்பா பிரபாகர் சதீஷ் இப்போது தொழிலாளர் ஆணையராகவும், போக்குவரத்து துறை ஆணையர் கிரன் குராலா, நகர ஊரமைப்பு ஆணையராகவும், விடுப்பில் இருந்து திரும்பிய கே.விஜயகார்த்திகேயன் இப்போது மீனவள இயக்குநர் மற்றும் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கைத்தறித் துறை இயக்குநர் மகேஷ்வரி ரவிகுமார் இப்போது சமூக நல இயக்குநராகவும், சிப்காட் மேலாண் இயக்குநர் கே.செந்தில்ராஜ் இப்போது ஆதிதிராவிடர் நல இயக்குநராகவும், சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்ட இயக்குநர் டி.பாஸ்கர பாண்டியன் இப்போது போக்குவரத்து துறை இயக்குநராகவும், விடுப்பில் இருந்து திரும்பியுள்ள டி.சாருஸ்ரீ இப்போது கருவூலம், கணக்குத் துறை இயக்குநராகவும், கரூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ஜி.ரவிக்குமார் இப்போது திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராகவும், தமிழ்நாடு ஊரக மறுமலர்ச்சித் திட்ட தலைமை செயல்பாட்டு அதிகாரி ஆஷா அஜித் இப்போது சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற இயக்குநராகவும், டாஸ்மாக் முன்னாள் மேலாண் இயக்குநர் டி,கிறிஸ்துராஜ் இப்போது நில அளவைத் துறை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல, நகராட்சி நிர்வாகத் துறை முன்னாள் செயலர் டி.கார்த்திகேயன் இப்போது டிட்கோ தலைவராகவும், சென்னை குடிநீர் வாரிய முன்னாள் மேலாண் இயக்குநர் டி.ஜி.வினய் இப்போது தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழக மேலாண் இயக்குநராகவும், அப்பதவியில் இருந்த எஸ்.அனீஷ் சேகர் இப்போது தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநராகவும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக முன்னாள் மேலாண் இயக்குநர் ஆர்.வி.சஜீவனா இப்போது தமிழ்நாடு ஊரக மறுமலர்ச்சித் திட்ட தலைமை செயல்பாட்டு அதிகாரி மற்றும் தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு, பாதுகாப்புத் திட்ட இயக்குநராகவும், தொழிலாளர் ஆணையராக இருந்த எஸ்.ஏ.ராமன் இப்போது சிப்காட் மேலாண் இயக்குநராகவும், ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் கூடுதல் ஆணையர் லலித் ஆதித்யா நீலம் இப்போது சேலம் மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.