惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Y
Y Combinator Blog
The GitHub Blog
The GitHub Blog
Vercel News
Vercel News
D
DataBreaches.Net
MongoDB | Blog
MongoDB | Blog
H
Help Net Security
小众软件
小众软件
美团技术团队
T
The Blog of Author Tim Ferriss
爱范儿
爱范儿
D
Docker
Martin Fowler
Martin Fowler
大猫的无限游戏
大猫的无限游戏
博客园 - 聂微东
Blog — PlanetScale
Blog — PlanetScale
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
罗磊的独立博客
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
V
V2EX
S
SegmentFault 最新的问题
云风的 BLOG
云风的 BLOG
B
Blog
雷峰网
雷峰网
The Cloudflare Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
விஜய்க்கு திரையுலகினர் வாழ்த்து
2026-05-05 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றி பெற்​றுள்ள தவெக தலை​வர் விஜய்க்கு திரை​யுல​கினர் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர்.

அவர்​கள் கூறி​யுள்​ள​தாவது:

சூர்​யா: மக்​களின் அன்​பை​யும், ஆதர​வை​யும் பெறு​வது ஒரு வரம். நண்​பர் விஜய் மீது தமிழகம் மிகுந்த நம்​பிக்கை வைத்​துள்​ளது. தமிழக அரசி​யலில் புதிய அத்​தி​யா​யம் தொடங்​க​விருக்​கும் அவருக்கு எனது வாழ்த்​துகள்.

சிவ​கார்த்​தி​கேயன்: தனது முதல் தேர்​தல் களத்​திலேயே இவ்​வளவு பெரிய வெற்​றியை பெற்ற விஜய் சாருக்கு பாராட்​டு​கள். நீங்​கள் திரை​யுல​கத்​தைச் சேர்ந்​தவர் என்​பது கூடு​தல் மகிழ்ச்​சி.

ரவி மோகன்: அதி​காரம் என்​பது கொடுக்​கப்​படலாம். ஆனால், மரி​யாதை என்​பது சம்​பா​திக்க வேண்​டியது. உங்​களுக்கு இந்த இரண்​டும் ஆசிர்​வாத​மாக கிடைத்​துள்​ளது. இது வெறும் வெற்றி மட்​டுமல்ல; மக்​களின் நம்​பிக்​கை​யால் உரு​வான புரட்​சி.

சூரி: சகோ​தரர் விஜய்​யும், அவரது அணி​யினரும் மக்​கள் சேவை​யில் இன்​னும் உயர்ந்​து, எண்​ணற்ற மைல்​கல் சாதனை​களைப் படைக்க வாழ்த்​துகிறேன்.

அருண் விஜய்: மக்​களின் தீர்ப்​புக்கு தலை வணங்​கு​கிறோம். முதல்​வர் விஜய்​யின் பயணத்​துக்கு மனமார்ந்த நல்​வாழ்த்​துகள்.

ஒய்​.ஜி.மகேந்​தி​ரா: விஜய் வெற்றி பெற்​றதற்கு ஒரே காரணம்​தான். தேங்​கிக் கிடந்த தண்​ணீரை ஒரு புது வெள்​ளம் வந்து அடிக்க வேண்​டும் என்று மக்​கள் விரும்​பினர். அந்த புது வெள்​ளம் விஜய்​தான் என்று தீர்​மானித்​தனர்.

அதனால், அவரை கொண்டு வந்​துள்​ளனர். கொஞ்​சம் பாலை​வன​மாகி​விட்ட தமிழகத்தை மீண்​டும் சோலை​வன​மாக்க வேண்​டும் என்று அவரை வாழ்த்​துகிறேன்.

மகேஷ்​பாபு: இந்த வெற்​றி, தமிழகத்​தின் முன்​னேற்​றத்​துக்கு அர்த்​த​முள்ள மாற்​ற​மாக அமை​யும் என்று உறு​தி​யாக நம்​பு​கிறேன்.

ரவிதேஜா: சில விஷ​யங்​கள் நிச்​ச​யம் நடக்​கும் என்று உள்​ளுணர்​வில் தெரி​யும். இது​வும் அத்​தகைய ஒன்​று​தான் என்று ஆழமாக நம்​பினேன். இந்த மாபெரும் வெற்​றிக்​கும், தொடர்ந்து வெற்​றிகள் குவிய​வும் வாழ்த்​துகிறேன்.

நானி: எதிர்​பா​ராத ஒரு​வர் வெற்றி பெறு​வது என்​பது எப்​போதுமே முழு​மை​யான ‘சினி​மா’ அனுபவம்​தான். தங்​கள் முடிவை தெளி​வாகத் தெரி​வித்​திருக்​கும் தமிழக மக்​களுக்கு சிறந்த நன்​மை​கள் விளை​யும் என்று நம்​பு​கிறேன்.

இதேபோல், இசையமைப்​பாளர் சந்​தோஷ் நாராயணன், இயக்​குநர்​கள் வெங்​கட் பிரபு, பேரரசு, நடிகர்கள் ​விக்​ரம், டைகர் ஷெராஃப், நடிகைகள் அம்​பி​கா, மஞ்​சி​மா மோகன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.