惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

N
Netflix TechBlog - Medium
IT之家
IT之家
博客园_首页
Hugging Face - Blog
Hugging Face - Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
美团技术团队
小众软件
小众软件
博客园 - 叶小钗
WordPress大学
WordPress大学
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - 三生石上(FineUI控件)
罗磊的独立博客
博客园 - Franky
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Last Week in AI
Last Week in AI
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
有赞技术团队
有赞技术团队
T
Tailwind CSS Blog
宝玉的分享
宝玉的分享
博客园 - 【当耐特】
月光博客
月光博客
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
人人都是产品经理
人人都是产品经理

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேல்முருகன் கோரிக்கை
2026-04-27 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: நெய்​வேலி, குறிஞ்​சிப்​பாடி ஆகிய தொகு​தி​களில் கட்​சி​யினர், பொது​மக்​கள் மீது வன்​முறை வெறி​யாட்​டத்​தில் ஈடு​பட்ட திமுக​வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று தமிழக வாழ்​வுரிமைக் கட்சி கோரிக்கை விடுத்​துள்​ளது.

தமிழக வாழ்​வுரிமைக் கட்​சி​யின் அவசர மாநில செயற்​குழு கூட்​டம் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. பின்​னர், நிருபர்​களிடம் கட்​சி​யின் நிறு​வனத் தலை​வர் தி.வேல்​முரு​கன் கூறிய​தாவது: நடந்து முடிந்த தேர்​தலில், தவாக சார்​பில் நெய்​வேலி தொகு​தி​யில் திரு​மால்​வளவன், குறிஞ்​சிப்​பாடி தொகு​தி​யில் கண்​ணன் ஆகியோரை வேட்​பாளர்​களாக நிறுத்​தி​யிருந்​தேன்.

2 தொகு​தி​களி​லும் வெற்றி வாய்ப்பு பிர​காச​மாக உள்ள சூழ்​நிலை​யில், திமுக தனது உளவுத்துறை மூல​மாக தெரிந்​து​கொண்​டு, இத்தொகு​தி​களில் பல இடங்​களில் வன்​முறை வெறி​யாட்​டங்​களை நடத்​தி​யுள்​ளது. இதனால் வேட்​பாளர்​களும், தொண்​டர்​களும், பொது​மக்​களும் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

இரவு 8 மணிக்கு மேல் பூத்​களை கைப்​பற்​றி, வாக்​களித்​துள்​ளனர். ஆனால், இது​வரை ஓர் இடத்​தில் கூட குற்​ற​வாளி​கள் கைது செய்​யப்​பட​வில்​லை. அதற்கு நேர்​மாறாக, எங்​கள் கட்​சி​யைச் சேர்ந்​தவர்​கள் மீது வழக்​குப் பதிந்​துள்​ளனர்.

எனவே, நீதி கிடைக்​க​வும், குற்​ற​வாளி​களைத் தண்​டிக்​க​வும், அப்​பாவி​கள் மீது போடப்​பட்ட வழக்​கு​களை ரத்து செய்​ய​வும் வேண்​டும்.

இந்​திய தேர்​தல் ஆணை​யம், தமிழக தேர்​தல் ஆணை​யம், தமிழக காவல் துறை டிஜிபி, உள்​துறை செயலர், உளவுத் துறை டிஜிபி ஆகியோர் எனக்கு நீதி வழங்க வேண்​டும். எங்​கள் கட்சி தொண்​டர்​கள், ஆதர​வளித்​தவர்​களுக்கு ஏற்​பட்ட அநீ​திக்கு எதி​ராக நீதி கேட்​கும் நடவடிக்​கை​யில் விரை​வில் ஈடு​படு​வேன். இவ்வாறு அவர் கூறி​னார்.