





















ஜெய்ப்பூர்: ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி 37 பந்துகளில் 103 ரன்கள் விளாசினார்.
இந்த ஆட்டம் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10, துருவ் ஜூரெல் 51, ரியான் பராக் 7, டோனவன் பெரைரா 33, ஷிம்ரன் ஹெட்மயர் 11 ரன்கள் எடுத்தனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。