惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

罗磊的独立博客
The GitHub Blog
The GitHub Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 聂微东
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
IT之家
IT之家
小众软件
小众软件
博客园_首页
G
Google Developers Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
MyScale Blog
MyScale Blog
Engineering at Meta
Engineering at Meta
Jina AI
Jina AI
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
人人都是产品经理
人人都是产品经理
B
Blog RSS Feed
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
D
Docker
B
Blog
雷峰网
雷峰网
WordPress大学
WordPress大学
Stack Overflow Blog
Stack Overflow Blog
宝玉的分享
宝玉的分享

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டால் உலக வரைபடத்தில் பாகிஸ்த...
2026-05-17 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: இந்​தி​யா​வுக்கு எதி​ராக பாகிஸ்​தான் செயல்​பட்​டால், உலக வரைபடத்​தில் பாகிஸ்​தான் இருக்​காது என்று ராணுவ தளபதி எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

காஷ்மீரின் பஹல்​காமில் நடை​பெற்ற தீவிர​வாத தாக்​குதலுக்​குப் பதிலடி கொடுக்​கும் வகை​யில், பாகிஸ்​தான் மீது இந்​தியா ‘ஆபரேஷன் சிந்​தூர்’ நடவடிக்​கையை கடந்​தாண்டு மேற்கொண்டது. பாகிஸ்​தான் எல்​லை​யில் இருந்த தீவிர​வாத முகாம்​கள் எல்லாம் அழிக்​கப்​பட்​டன. பாகிஸ்​தான் ட்ரோன்​கள் மூலம் இந்​தியா மீது தாக்​குதலை தொடங்​கியது. அவற்றை இந்​திய வான் பாதுகாப்​புக் கருவி​கள் நடு​வானில் அழித்​தன. இந்​திய போர் விமானங்கள் பாகிஸ்​தானுக்​குள் புகுந்து அந்​நாட்டு விமானப் படை தளங்கள் மீது மிகப் பெரியள​வில் தாக்​குதல் நடத்​தி​ய​தால், பாகிஸ்​தான் சண்டை நிறுத்​தத்​துக்கு முன் வந்​தது. இதையடுத்து இந்​தியா - பாகிஸ்​தான் இடையே நீடித்த 88 மணி நேர போர் கடந்​தாண்டு மே மாதம் 10-ம் தேதி முடிவுக்கு வந்​தது.

ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின் முதலாம் ஆண்டு நிறைவை முன்​னிட்​டு, ‘சேனா சம்​வாத்’ என்ற நிகழ்ச்சி டெல்​லி​யில் உள்ள மானக் ஷா மையத்​தில் நடை​பெற்​றது. இங்கு நடை​பெற்ற கலந்​துரை​யாடல் நிகழ்ச்​சி​யில் ராணுவ தளபதி ஜெனரல் உபேந்​திர திவிவேதி கலந்து கொண்​டார். அப்​போது அவரிடம் பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதல் போன்ற சம்​பவம் மீண்​டும் ஏற்​பட்​டால், இந்​திய ராணுவத்​தின் நடவடிக்கை எவ்​வாறு இருக்​கும் என கேள்வி எழுப்​பப்​பட்​டது.

இதற்கு பதில் அளித்த ஜெனரல் உபேந்​திர திவிவேதி கூறும்போது, ‘‘இந்த கேள்விக்கு நான் ஏற்​கெனவே பதில் அளித்​ததை நீங்​கள் கேட்​டிருப்​பீர்​கள் என நினைக்​கிறேன். பாகிஸ்​தான் தொடர்ந்து தீவிர​வா​தி​களுக்கு புகலிடம் அளித்​து, இந்​தி​யா​வுக்கு எதி​ராக செயல்​பட்​டால், உலக வரைபடத்​திலோ அல்​லது வரலாற்​றிலோ பாகிஸ்​தான் இடம் பெற வேண்​டு​மா.... இல்​லை​யா என்​பதை அவர்​கள்​​தான்​ முடிவு செய்​ய வேண்​டும்​’’ என்றார்.