惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
DataBreaches.Net
N
Netflix TechBlog - Medium
F
Fortinet All Blogs
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
宝玉的分享
宝玉的分享
Y
Y Combinator Blog
博客园 - 聂微东
WordPress大学
WordPress大学
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
B
Blog RSS Feed
小众软件
小众软件
The GitHub Blog
The GitHub Blog
S
SegmentFault 最新的问题
Hugging Face - Blog
Hugging Face - Blog
Jina AI
Jina AI
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
V
V2EX
B
Blog
H
Help Net Security
D
Docker
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
罗磊的独立博客
月光博客
月光博客
博客园 - 司徒正美

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“தமிழக வாக்காளர்களின் புதிய பரிசோதனை முயற்சி இது...” - பி...
வேட்டையன் · 2026-05-05 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: தேர்தலில் தமிழக மக்கள் புதிய பரிசோதனை முயற்சியை மேற்கொண்டுள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், அசாம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், இன்று (மே 4) டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியது: “மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, தமிழகம், கேரளம் மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன்.

தேர்தல் பணியாற்றிய பாஜக உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் பல்வேறு இடங்களில் தாமரையை மலர செய்துள்ளனர். பாஜக தலைவராக நிதின் நவீன் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் தேர்தல் இது. அவரது வழிகாட்டுதல் நமக்கான வெற்றி பாதையாக அமைந்தது.

மேற்கு வங்கத்தின் சிறப்பான எதிர்காலத்துக்கு பாஜக உழைக்கும் என்ற உறுதியை அளிக்கிறேன். இனி மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உறுதி செய்வோம். மேற்கு வங்க அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது. எங்கள் அரசின் கவனம் மாற்றத்தில் இருக்கும். பழிவாங்கும் அரசியல், வன்முறை அரசியல் இனி வங்கத்தில் இருக்காது.

தமிழக மக்கள் புதிய பரிசோதனை முயற்சியை மேற்கொண்டுள்ளனர். கேரளத்தில் வெற்றி பெற்ற ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கேரளம் மற்றும் தமிழகத்தின் வளர்ச்சிக்காக, இந்திய அரசு தோளோடு தோள் நின்று பணியாற்றும் என்று மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்” என்றார்.