惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Y
Y Combinator Blog
V
V2EX
Jina AI
Jina AI
爱范儿
爱范儿
M
MIT News - Artificial intelligence
量子位
L
LangChain Blog
Google DeepMind News
Google DeepMind News
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
罗磊的独立博客
腾讯CDC
MongoDB | Blog
MongoDB | Blog
P
Proofpoint News Feed
宝玉的分享
宝玉的分享
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Last Week in AI
Last Week in AI
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
F
Fortinet All Blogs
The GitHub Blog
The GitHub Blog
Engineering at Meta
Engineering at Meta
博客园 - 聂微东
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Vercel News
Vercel News
T
The Blog of Author Tim Ferriss

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
திருவள்ளூர் அடுத்த காக்களூரில் ஒரேநாளில் 18 பேரை கடித்த வ...
2026-05-18 · via hindutamil

Updated on

1 min read

திரு​வள்​ளூர்: தமிழகம் முழு​வதும் தெரு நாய்​கள் குழந்​தைகள், பெரிய​வர்​கள் என அனை​வரை​யும் கடிக்​கும் நிகழ்வு தொடர் கதை ஆகி​விட்​டது. இதனால் உயி​ரிழப்​பு​களும் ஏற்​படு​கிறது.

திரு​வள்​ளூர் அடுத்த காக்​களூர் ஊராட்​சி​யில் நாய்கள் கூட்​ட​மாக சுற்றி வரு​கின்​றன. திரு​வள்​ளூரில் இருந்து காக்​களூர் வழி​யாக இருசக்கர வாக​னத்​தில், நடந்து செல்​பவர்​கள் நாய்​கள் கடித்து விடுமோ என்ற அச்​சத்​தில் சாலையை கடந்து செல்​கின்​றனர்.

இந்​நிலை​யில் காக்​களூர் ஊராட்சி குடி​யிருப்பு பகு​தி​யில் சுற்​றித் திரிந்த தெரு நாய்க்கு வெறி பிடித்​த​தாக கூறப்​படு​கிறது. இதனால் சாலை​யில் செல்​லும் நபர்​கள் அனை​வரை​யும் கடித்​துள்​ளது.

அந்த பகு​தி​யில் சென்ற 3 பெண்​கள், 15 ஆண்கள் என 18 பேரை அந்த நாய் கடித்​துள்​ளது. திரு​வள்​ளூர் நகராட்சி துப்​புரவு பணி​யாளர் சரசு (47), காக்​களூர் பகு​தி​யைச் சேர்ந்த கஜேந்​திரன்​(65) சுரேஷ்(42) ரவிக்​கு​மார்​(26) பாஸ்​கர்​(47) லோக​நாதன் (60) உட்பட 18 பேரை அப்​பகுதி மக்​கள் மீட்டு திரு​வள்​ளூர் அரசு மருத்​து​வ​மனைக்கு சிகிச்​சைக்​காக அனுப்பி வைத்​தனர்.

இதனால் பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் நாயை பிடிக்க மாவட்ட நிர்​வாகத்​துக்கு கோரிக்கை விடுத்​துள்​ளனர். ஒரே நாளில் 18 பேரை நாய் கடித்​துள்ள சம்​பவம் காக்​களூரில் பரபரப்பை ஏற்​படுத்தி உள்ளது.