惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

雷峰网
雷峰网
爱范儿
爱范儿
宝玉的分享
宝玉的分享
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
博客园 - Franky
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - 三生石上(FineUI控件)
人人都是产品经理
人人都是产品经理
阮一峰的网络日志
阮一峰的网络日志
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Last Week in AI
Last Week in AI
博客园 - 聂微东
大猫的无限游戏
大猫的无限游戏
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
罗磊的独立博客
博客园 - 叶小钗
WordPress大学
WordPress大学
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
小众软件
小众软件
博客园 - 司徒正美
博客园 - 【当耐特】
IT之家
IT之家

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சன்​ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் இன்று மோதல்: லீக் சுற்றை முதலி...
செய்திப்பிரிவு · 2026-05-22 · via hindutamil

Updated on: 

ஹைத​ரா​பாத்: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைத​ரா​பாத்​தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான ஆர்​சிபி - சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​கள் மோதுகின்​றன.

ரஜத் பட்​டி​தார் தலை​மையி​லான நடப்பு சாம்​பிய​னான ஆர்​சிபி அணி 13 ஆட்​டங்​களில் விளை​யாடி 9 வெற்​றி, 4 தோல்வி​களு​டன் 18 புள்​ளி​களை குவித்து முதல் அணி​யாக பிளே ஆஃப் சுற்​றுக்கு தகுதி பெற்​றிருந்​தது. அதேவேளை​யில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி 13 ஆட்​டங்​களில் 8 வெற்​றி, 5 தோல்வி​களு​டன் 16 புள்​ளி​கள் பெற்று பிளே ஆஃப் சுற்​றில் நுழைந்​தது.

இரு அணி​களுக்​கும் இது கடைசி லீக் ஆட்​டம் ஆகும். ஆர்​சிபி அணி இன்​றைய ஆட்​டத்​தில் வெற்றி பெற்று லீக் சுற்றை முதலிடத்​துடன் நிறைவு செய்​வ​தில் கூடு​தல் கவனம் செலுத்​தக்​கூடும். ஏனெனில் லீக் சுற்​றில் முதலிடத்தை பிடிக்​கும் அணிக்கு பிளே ஆஃப் சுற்​றில் 2 வாய்ப்​பு​கள் கிடைக்​கும். தகுதி சுற்று 1-ல் தோல்வி அடைந்​தால் தகுதி சுற்று 2-ல் விளை​யாடு​வதற்​கான வாய்ப்பு கிடைக்​கும்.

ரஜத் பட்டி​தார் தலை​மை​யில் ஆர்​சிபி அணி​யானது அதிரடி​யான பேட்​டிங், நேர்த்​தி​யான பந்​து​வீச்சு ஆகிய​வற்​றால் தொடர்ச்​சி​யாக 2-வது முறை​யாக கோப்​பையை வெல்​லக்​கூடிய வலு​வான அணி​யாக உரு​வெடுத்​துள்​ளது. பேட்டிங்​கில் சீனியர் நட்​சத்​திர​மான விராட் கோலி 13 ஆட்​டங்​களில் ஒரு சதம், 4 அரை சதங்​களு​டன் 542 ரன்​களை குவித்​துள்​ளார். இளம் இடதுகை பேட்​ஸ்​மே​னான தேவ்​தத் படிக்​கல் 3 அரை சதங்​களு​டன் 412 ரன்​கள் சேர்த்​துள்​ளார்.

புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்​வுட் ஆகியோரின் அனுபவம் வாய்ந்த வேகப்​பந்து வீச்சு கூட்​ட​ணி​யும் ஆர்​சிபி அணியின் வெற்​றிக்கு மிக முக்​கியப் பங்​காற்​றி​யுள்​ளது. இந்த சீசனில் 13 ஆட்​டங்​களில் 24 விக்​கெட்​களை வீழ்த்தி அதிக விக்​கெட்​கள் வீழ்த்​தி​ய​வர்​களின் பட்​டியலில் முதலிடத்​தில் இருக்​கும் புவனேஷ்வர் குமார், புதிய பந்​தில் தொடர்ந்து மாயாஜாலம் செய்து விக்​கெட்​டு​களை வீழ்த்தி வரு​கிறார், அதே நேரத்​தில், ஹேசில்​வுட் முக்​கிய​மான தருணங்​களில் தாக்​கத்தை ஏற்​படுத்​தக்​கூடிய பந்​து​வீச்சை வெளிப்​படுத்தி வரு​கிறார்.

கிருணல் பாண்​டி​யா​வும் தனது ஆல்​-ர​வுண்ட் திறமை​யால் ஈர்த்துள்​ளார். அவர், தனது பந்​து​வீச்​சில் நுணுக்​க​மான மாறு​பாடு​களைக் காட்டி பேட்​டர்​களுக்கு நெருக்​கடி கொடுத்து வரு​கிறார். லெக்​-ஸ்​பின்​னர் சுயாஷ் சர்​மா, ஆல்​-ர​வுண்​டர் ரோமாரியோ ஷெப்​பர்ட் ஆகியோ​ரும் தங்​களது பங்​களிப்பை வழங்கி வருகின்றனர்.

பாட் கம்​மின்ஸ் தலை​மையி​லான சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி தனது கடைசி ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்கே அணியை 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யிருந்​தது. அந்த ஆட்​டத்​தில் இஷான் கிஷன் 47 பந்​துகளில் 70 ரன்​கள் விளாசி அணி​யின் வெற்​றி​யில் முக்​கிய பங்கு வகித்​திருந்​தார். அவரிடம் இருந்து மேலும் சிறந்த மட்டை வீச்சு வெளிப்​படக்​கூடும். டிரா​விஸ் ஹெட், அபிஷேக் சர்​மா, ஹெய்ன்​ரிச் கிளாசன் ஆகியோ​ரும் அதிரடி​யாக விளை​யாடக்​கூடிய​வர்​கள். இந்த பேட்​டிங் வரிசை ஆர்​சிபி பந்​து​வீச்சு துறைக்கு அழுத்​தம் கொடுக்க முயற்​சிக்​கக்​கூடும்.

பந்​து​வீச்​சில் இஷான் மலிங்​கா, பிரஃபுல் ஹிங்​கே, ஷகிப் ஹுசைன் ஆகியோர் தொடர்ச்​சி​யாக சிறந்த திறனை வெளிப்​படுத்தி வரு​கின்​றனர். இவர்​களை பாட்​கம்​மின்​ஸ் கேப்​ட​னாக சரி​யாக கையாண்டு வரு​கிறார். ஷிவாங்க் குமார், நித்​திஷ் குமார் ரெட்டி ஆகி​யாரும்​ பந்​து​வீச்​சில்​ கைகொடுத்து வருகின்றனர்.