惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

月光博客
月光博客
Martin Fowler
Martin Fowler
博客园_首页
量子位
T
Tailwind CSS Blog
博客园 - Franky
G
Google Developers Blog
D
DataBreaches.Net
Vercel News
Vercel News
B
Blog
Recent Announcements
Recent Announcements
S
SegmentFault 最新的问题
M
MIT News - Artificial intelligence
爱范儿
爱范儿
博客园 - 【当耐特】
The Cloudflare Blog
H
Help Net Security
云风的 BLOG
云风的 BLOG
P
Proofpoint News Feed
C
Check Point Blog
有赞技术团队
有赞技术团队
Microsoft Security Blog
Microsoft Security Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
500 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் பாகவத மேளா நாட்டிய நாட...
2026-05-02 · via hindutamil

தஞ்சாவூர் அருகே மெலட்டூரில் நேற்று முன்தினம் இரவு பாகவத மேளாவில் எண்ணெய் விளக்கு ஒளியில் நடைபெற்ற பிரஹலாத சரித்திரம் நாட்டிய நாடகம்.

Updated on

2 min read

தஞ்சாவூர்: தஞ்​சாவூர் அருகே மெலட்​டூரில் 500 ஆண்​டு​களுக்​கும் மேலாக நடை​பெறும் பாகவத மேளா நாட்​டிய நாடகம் நேற்று முன்​தினம் இரவு தொடங்​கியது. எண்​ணெய் விளக்கு ஒளி​யில் விடிய விடிய நடை​பெற்ற நாடகத்தை திரளானோர் கண்டு ரசித்​தனர்.

மெலட்​டூர் கிராமத்​தில் நரசிம்ம ஜெயந்தி நாளில், பாகவத மேளா நாட்​டிய நாடகம் தெலுங்கு மற்​றும் சம்ஸ்​கிருதம் ஆகிய மொழிகளில் ஆண்​டு​தோறும் நடை​பெற்று வரு​கிறது. இந்த நாட்​டிய நாடகத்​தில் இவ்​வூரில் உள்ள ஆண்​கள் மட்​டுமே பங்​கேற்​று(பெண்​கள் கதா​பாத்​திரத்​தி​லும்) நடித்து வரு​கின்​றனர்.

இவ்​வூரை பூர்​வீக​மாக கொண்டு உலகெங்​கிலும் வசிப்​பவர்​கள் நரசிம்ம ஜெயந்தி தினத்​தில் ஒன்​றுகூடி சுவாமி வழி​பாடு மற்​றும் நாடகத்​தில் பங்​கேற்​பது வழக்​கம். இவ்​விழா சுமார் 500 ஆண்​டு​களை கடந்து கொண்​டாடப்​பட்டு வரு​கிறது.

அதன்​படி, இந்​தாண்​டுக்​கான பாகவத மேளா நாட்​டிய நாடகம் நேற்று முன்​தினம் காலை லட்​சுமி நரசிம்ம சுவாமி கோயி​லில் சுவாமிக்கு அபிஷேகத்​துடன் தொடங்​கியது. அன்று இரவு பாகவத மேளா நாட்​டிய நாடகம் தொடங்​கியது.

காஞ்​சிபுரம்  சந்​திரசேகரேந்​திர சரஸ்​வதி விஸ்வ மஹா வித்​யால​யத்​தின் துணைவேந்​தர் ஜி.சீனி​வாசன் விழா​வைத் தொடங்கி வைத்​து,  வெங்​கட​ராம சாஸ்​திரி​யின் துருவ சரித்​திரம் நூலின் மறு​ப​திப்பை வெளி​யிட்​டார். இதை குச்​சிப்​புடி கலைஞரும், திரைப்பட நடன இயக்​குநரு​மான கே.​வி.சத்​ய​நா​ராயணா பெற்​றுக்​கொண்​டார்.

விழா​வில், இலக்​கி​யத் துறை​யில் சிறந்த பங்​களிப்​புக்​காக சென்னை சம்ஸ்​கிருத கல்​லூரி​யின் முன்​னாள் முதல்​வர் என்​.​வி.தேவி பிர​சாத், பரத​நாட்​டி​யம் மற்​றும் நாடகங்​களில் சிறந்த பங்​களிப்​புக்​காக பார்​வதி ரவி கண்​ட​சாலா ஆகியோ​ருக்கு மெலட்​டூர் பாகவத மேளா நாட்​டிய நாடக அறக்​கட்​டளை​யின் மிக உயரிய  வெங்​கட​ராம சாஸ்​திரி விருது வழங்​கப்​பட்​டது.

<div class="paragraphs"><p>தஞ்சாவூர் அருகே மெலட்டூரில் நடைபெற்ற பாகவத மேளா நாட்டிய நாடகம் தொடக்க விழாவில்  வெங்கடராம சாஸ்திரியின் துருவ சரித்திரம் நூலின் மறுபதிப்பு வெளியீட்டில் பங்கேற்றோர்.</p></div>

தஞ்சாவூர் அருகே மெலட்டூரில் நடைபெற்ற பாகவத மேளா நாட்டிய நாடகம் தொடக்க விழாவில்  வெங்கடராம சாஸ்திரியின் துருவ சரித்திரம் நூலின் மறுபதிப்பு வெளியீட்டில் பங்கேற்றோர்.

அதே​போல, மயிலை  மகா பெரியவா அனுஷம் அறக்​கட்​டளை​யின் நிறு​வனர் கணேச சர்​மாவுக்கு பாகவத கைங்​கர்ய சிரோன்​மணி விருதும், மூத்த கலைஞர் ஆனந்த் சுப்​ரமணி​யத்​துக்கு பாரதம் விருதும் வழங்​கப்​பட்​டன.

தொடர்ந்​து, 62 ஆண்​டு​களாக கலை வடிவத்​துக்கு செய்த பங்​களிப்​புக்​காக ஆந்​திர அரசு சார்​பில் சமீபத்​தில் வழங்​கப்​பட்ட கலாரத்னா விருது பெற்ற பாகவத மேளா குரு ஆர்​.ம​காலிங்​கம் கவுரவிக்​கப்​பட்​டார்.

தமிழ்​நாடு கலை பண்​பாட்​டுத் துறை​யின் தஞ்​சாவூர் மண்டல உதவி இயக்​குநர் எம்​.​ராஜா​ராமன் மற்​றும் கர்​நாடகா சத்ய சாய் மனித மேன்மை பல்​கலைக்​கழகத்​தின் நாத குரு​குலம் இயக்​குநர் ரேவதி ராமச்​சந்​திரன் ஆகியோர் சிறப்பு விருந்​தினர்​களாக கலந்​து​ கொண்​டனர்.

தொடக்க விழாவுக்கு அறங்​காவலர் கேவி.​ராமச்​சந்​திரன் தலைமை வகித்​தார். இதைத் தொடர்ந்து பாரம்​பரிய எண்​ணெய் விளக்​கு​களின் திரி ஒளி​யிலும் பாரம்​பரிய உடைகளி​லும், பழமை​யான பிரஹலாத சரித்​திரம் நாட்​டிய நாடகம் அரங்​கேறியது.

லீலா​வ​தி, ஹிரண்ய கசிபு மற்​றும் பிரஹலாதன், நரசிம்​மர் கதா​பாத்​திரங்​களில் சிறு​வர்​கள் முதல் 87 வயது முதி​ய​வர் வரை பங்கேற்று விடிய விடிய நடை​பெற்ற நாடகத்​தில் நடித்​தனர்.

இதற்​கான ஏற்​பாடு​களை மெலட்​டூர் பாகவத மேளா நாட்​டிய நாடக அறக்​கட்​டளை​யினர் செய்​திருந்​தனர். தொடர்ந்​து, மே 4-ம் தேதி வரை பல்​வேறு நாடகங்​கள் நடை​பெறும்​.

அன்​று ஆஞ்​சநேயர்​ உற்​சவத்​துடன்​ விழா நிறைவு பெறுகிறது.தஞ்சாவூர் அருகே மெலட்டூரில் நேற்று முன்தினம் இரவு பாகவத மேளாவில் எண்ணெய் விளக்கு ஒளியில் நடைபெற்ற பிரஹலாத சரித்திரம் நாட்டிய நாடகம்.

தஞ்சாவூர் அருகே மெலட்டூரில் நடைபெற்ற பாகவத மேளா நாட்டிய நாடகம் தொடக்க விழாவில்  வெங்கடராம சாஸ்திரியின் துருவ சரித்திரம் நூலின் மறுபதிப்பு வெளியீட்டில் பங்கேற்றோர்.