惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

月光博客
月光博客
D
Docker
腾讯CDC
J
Java Code Geeks
大猫的无限游戏
大猫的无限游戏
The Cloudflare Blog
Martin Fowler
Martin Fowler
MongoDB | Blog
MongoDB | Blog
博客园 - Franky
博客园 - 三生石上(FineUI控件)
Recent Announcements
Recent Announcements
F
Fortinet All Blogs
IT之家
IT之家
WordPress大学
WordPress大学
M
MIT News - Artificial intelligence
爱范儿
爱范儿
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Vercel News
Vercel News
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
小众软件
小众软件
N
Netflix TechBlog - Medium
T
Tailwind CSS Blog
Engineering at Meta
Engineering at Meta
博客园 - 【当耐特】

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஜன்னிக் சின்னர் அதிர்ச்சி தோல்வி
செய்திப்பிரிவு · 2026-05-29 · via hindutamil

Updated on: 

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிஸ் நகரில் நடைபெற்று வரு​கிறது. இதன் 5-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்​றில் முதல் நிலை வீர​ரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 56-ம் நிலை வீர​ரான அர்​ஜெண்​டி​னா​வின் ஜூவான் மானுவல் செருண்​டோலோவை எதிர்த்து விளை​யாடி​னார். முதல் 2 செட்​களை​யும் ஜன்​னிக் சின்​னர் 6-3, 6-2 என எளி​தாக கைப்பற்றினார்.

3-வது செட்​டில் கடும் நெருக்​கடி கொடுத்த ஜூவான் மானுவல் செருண்​டோலோ அந்த செட்டை 7-5 என தன்​வசப்​படுத்​தி​னார். இதனால் ஆட்​டத்​தில் பரபரப்பு அதி​க​மானது. இதன் பின்​னர் அடுத்த 2 செட்​களி​லும் முழு​மை​யாக ஆதிக்​கம் செலுத்​திய ஜூவான் மானுவல் செருண்​டோலோ 6-1, 6-1 என கைப்​பற்றி ஜன்னிக் சின்​னருக்கு அதிர்ச்சி கொடுத்​தார்.

முடி​வில் 3 மணி நேரம் 36 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்டத்தில் ஜூவான் மானுவல் செருண்​டோலோ 3-6, 2-6, 7-5, 6-1, 6-1 என்ற செட் கணக்​கில் ஜன்​னிக் சின்​னரை தோற்​கடித்து 3-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார். மகளிர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் 16-ம் நிலை வீராங்​க​னை​யான ஜப்​பானின் நவோமி ஒசா​கா, 72-ம் நிலை வீராங்​க​னை​யான குரோஷி​யா​வின் டோனா வெகிக்கை எதிர்​கொண்​டார். இதில் நவோமி ஒசாகா 7-6 (7-1), 6-4 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று 3-வது சுற்​றுக்​கு முன்​னேறி​னார்​.