惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
Docker
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - Franky
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
A
About on SuperTechFans
博客园 - 【当耐特】
Microsoft Security Blog
Microsoft Security Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
The GitHub Blog
The GitHub Blog
雷峰网
雷峰网
博客园_首页
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
IT之家
IT之家
博客园 - 叶小钗
Google DeepMind News
Google DeepMind News
aimingoo的专栏
aimingoo的专栏
博客园 - 聂微东
B
Blog RSS Feed
H
Help Net Security
Recent Announcements
Recent Announcements
阮一峰的网络日志
阮一峰的网络日志
D
DataBreaches.Net
L
LangChain Blog
Vercel News
Vercel News

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கோவை அருகே சிறுமி கொல்லப்பட்ட விவகாரம்: குற்றப்பத்திரிகை ...
செய்திப்பிரிவு · 2026-05-27 · via hindutamil

Updated on: 

கோவை: கோவை அருகே சிறுமி பாலியல் வன்​கொடுமை செய்து கொல்​லப்​பட்ட வழக்​கில், குற்​றப்​பத்​திரி​கையை தயாரிக்​கும் பணியை காவல்​துறை​யினர் தீவிரப்​படுத்தி உள்​ளனர்.

கோவை மாவட்​டத்​தைச் சேர்ந்த தம்​ப​தி​யின் 10-வயது மகள், கடந்த 21-ம் தேதி பாலியல் வன்​கொடுமை செய்து கொலை செய்​யப்​பட்ட சம்​பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்​படுத்​தி​யது.

இதுதொடர்​பாக, சிறுமி​யின் பக்​கத்து வீட்டை சேர்ந்த கார்த்​திக், நண்​பர் மோகன்​ராஜ் ஆகியோரை போக்சோ மற்​றும் கடத்​தல் பிரிவு​களில் வழக்கு பதிந்து சூலூர் போலீ​ஸார் கைது செய்​தனர்.

போலீ​ஸாரிடம் இருந்து தப்ப முயன்ற கார்த்​திக் மாடி​யில் இருந்து கீழே குதித்​த​தில் அவரது கால், கை முறிந்​தது. அவர் சிகிச்​சைக்​காக கோவை அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார். மோகன்​ராஜ் கோவை மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார்​.

இச்​சம்​பவம் தொடர்​பாக குற்​றப்​பத்​திரிகை தயாரிக்​கும் பணியை போலீ​ஸார் தீவிரப்​படுத்​தி​யுள்​ளனர். இதுதொடர்​பாக மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் அலு​வல​கத்​தில், மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி தலை​மை​யில் நேற்​று​முன்​தினம் மாலை உயர் அதி​காரி​கள் கலந்து கொண்ட ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது.

இவ்​வழக்கு தொடர்​பான குற்​றப்​பத்​திரிகை தயாரிப்​புப் பணியை தீவிரப்​படுத்​துதல், கைது செய்​யப்​பட்ட இரு​வரை​யும் காவலில் எடுத்து விசா​ரித்​தல், இந்த வழக்​குக்கு தேவை​யான அறி​வியல் பூர்​வ​மான ஆதா​ரங்​களை திரட்​டு​தல், வழக்கு தொடர்​பாக கண்​டறியப்​பட்ட சாட்​சிகளை முறைப்​படுத்தி விசா​ரணைக்கு ஆஜர்​படுத்த நட

வடிக்கை எடுத்​தல் குறித்து ஆலோ​சிக்​கப்​பட்​டது. சிறுமி கடத்​தப்​பட்ட இடம், அடைக்​கப்​பட்டு பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்ட இடம், சடல​மாக மீட்​கப்​பட்ட இடம் ஆகிய இடங்​களில் போலீ​ஸார் ஆய்வு நடத்தி தகவல்​களை சேகரித்து வரு​கின்​றனர்.