惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

云风的 BLOG
云风的 BLOG
M
MIT News - Artificial intelligence
博客园 - Franky
J
Java Code Geeks
V
Visual Studio Blog
G
Google Developers Blog
罗磊的独立博客
MongoDB | Blog
MongoDB | Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Recent Announcements
Recent Announcements
Last Week in AI
Last Week in AI
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Stack Overflow Blog
Stack Overflow Blog
博客园 - 司徒正美
The GitHub Blog
The GitHub Blog
腾讯CDC
阮一峰的网络日志
阮一峰的网络日志
V
V2EX
博客园 - 【当耐特】
IT之家
IT之家
I
InfoQ
U
Unit 42
C
Check Point Blog
Martin Fowler
Martin Fowler

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
விஜய் ராஜினாமா செய்வது எந்த தொகுதி? - கு.ப.கிருஷ்ணன், சகா...
செய்திப்பிரிவு · 2026-05-06 · via hindutamil

Updated on: 

திருச்சி: தவெக தலை​வர் விஜய், சென்னை பெரம்​பூர், திருச்சி கிழக்கு தொகு​தி​களில் போட்​டி​யிட்​டு வெற்றி பெற்றார். இதையடுத்​து, அவர் எந்​தத் தொகு​தியை ராஜி​னாமா செய்​வார் என்ற எதிர்​பார்ப்பு எழுந்​துள்​ளது.

விஜய் பெரம்​பூர் தொகு​தியை ராஜி​னாமா செய்​து​ விட்​டு, அங்கு தொகு​தியை தனக்​காக விட்​டுக் கொடுத்த மாவட்​டச் செய​லா​ளர் சிவாவை நிறுத்த விஜய் திட்​ட​மிட்​டுள்​ள​தாக கூறப்​பட்​டது.

இதனிடையே, அவர் திருச்சி கிழக்கு தொகு​தியை ராஜி​னாமா செய்ய உள்​ள​தாக தகவல் பரவு​கிறது. இந்த தொகு​தி​யில், முன்​னாள் ஐஏஎஸ் அதி​காரி சகா​யத்தை நிற்​கும்​படி தவெக தரப்​பில் கோரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும் செய்​தி​கள் வெளி​யாகி​யுள்​ளன. சகா​யத்தை நிறுத்தி வெற்றி பெற வைத்​து, தமிழகத்தில் கனிம வள கொள்​ளையை தடுக்​க அதற்கன தனி துறையை உரு​வாக்கி அமைச்​ச​ராக்க விஜய் திட்​ட​மிட்டு இருப்​ப​தாக​வும் கூறப்​படு​கிறது.

இதன்​மூலம் தென் மாவட்ட மக்​களின் ஆதரவை தக்க வைக்க முடி​யும் என்று நம்​புவ​தாக தெரி​கிறது. அப்​படி இல்​லா​விட்​டால், லால்​குடி தொகு​தி​யில் தவெக சார்​பில் போட்​டி​யிட்டு தோல்​வியடைந்த முன்​னாள் அமைச்​சர் கு.ப.கிருஷ்ணன் அல்​லது அவரது மகன் சிரஞ்​சீவி ஆகியோரில் ஒரு​வரை நிறுத்த வாய்ப்பு உள்​ள​தாக​வும் தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.