惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Apple Machine Learning Research
Apple Machine Learning Research
J
Java Code Geeks
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Last Week in AI
Last Week in AI
雷峰网
雷峰网
博客园_首页
小众软件
小众软件
美团技术团队
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
腾讯CDC
P
Proofpoint News Feed
MongoDB | Blog
MongoDB | Blog
Google DeepMind News
Google DeepMind News
MyScale Blog
MyScale Blog
U
Unit 42
The Cloudflare Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Microsoft Security Blog
Microsoft Security Blog
大猫的无限游戏
大猫的无限游戏
Engineering at Meta
Engineering at Meta
N
Netflix TechBlog - Medium
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
博客园 - 叶小钗

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கல்யாண ஊர்வலத்தில் அதிக சத்தத்தால் 140 கோழிகள் உயிரிழப்பு...
2026-05-03 · via hindutamil

Updated on

1 min read

சுல்தான்பூர்: உத்தர பிரதேசத்தில் அதிக சத்​தம் காரணமாக 140 கோழிகள் உயி​ரிழந்​தன. இதுதொடர்​பாக ஒலி பெருக்கி உரிமை​யாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேசம் சுல்​தான்​பூரில் கடந்த 25-ம் தேதி திருமண ஊர்​வலம் நடை​பெற்​றது. அப்​போது ஒலிபெருக்​கி​யில் அதிக சத்​தத்​துடன் பாடல் ஒலிக்​கப்​பட்​டுள்​ளது. அப்​போது அரு​கில் உள்ள கோழிப் பண்ணை ஒன்​றில் சில கோழிகள் அதிர்ச்​சி​யில் இறந்​துள்​ளன. இதையடுத்து கோழிப் பண்ணை உரிமை​யாளர் முகமது சபிர், ஒலி பெருக்கி (டி.ஜே) உரிமை​யாளரிடம் சத்​தத்தை குறைக்​கும்​படி கூறி​யுள்​ளார். ஆனால், அவர் கண்​டு​கொள்​ள​வில்​லை. கோழிப்​பண்ணை ஊழியரிடம் 3 முறை வேண்​டு​கோள் விடுத்​தும், பலன் இல்​லை.

ஒலிபெருக்​கி​யின் சத்​தத்​தால் ஏற்​பட்ட அதிர்ச்​சி​யில் கோழிப் பண்​ணை​யில் இருந்த 140 கோழிகள் உயி​ரிழந்​தன. இதனால் போலீஸ் கட்​டுப்​பாட்டு அறையை தொடர்பு கொண்டு முகமது சபிர் புகார் தெரி​வித்​தார்.

போலீ​ஸார் வந்​ததும் இழந்த கோழிகளுக்கு இழப்​பீடு தரு​வ​தாக டி.ஜே. உரிமை​யாளர் கூறி​னார். போலீ​ஸார் சென்​றதும் அவர் தப்​பிச் சென்​று​விட்​டார். இறந்த கோழிகளைப் பரிசோதனைக்கு அனுப்​பிய​தில், அதிக சத்​தத்​தால் ஏற்​பட்ட அதிர்ச்​சி​யில் இதய செயலிழப்பு ஏற்​பட்டு கோழிகள் இறந்​த​தாக உடற்​கூறு ஆய்வு அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டது.

இதுகுறித்து போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து டி.ஜே. உரிமையாளரை கைது செய்து அவரது டி.ஜே. வாக​னத்​தை​யும் பறி​முதல் செய்​தனர். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.