惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

腾讯CDC
N
Netflix TechBlog - Medium
aimingoo的专栏
aimingoo的专栏
P
Proofpoint News Feed
F
Fortinet All Blogs
大猫的无限游戏
大猫的无限游戏
I
InfoQ
V
V2EX
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
有赞技术团队
有赞技术团队
G
Google Developers Blog
L
LangChain Blog
博客园_首页
M
MIT News - Artificial intelligence
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
月光博客
月光博客
IT之家
IT之家
量子位
宝玉的分享
宝玉的分享
S
SegmentFault 最新的问题
Stack Overflow Blog
Stack Overflow Blog
V
Visual Studio Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
雷峰网
雷峰网

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ரஷ்ய கல்லூரிகளில் சேர வழிகாட்டி கல்வி கண்காட்சி: சென்னை, ...
செய்திப்பிரிவு · 2026-05-07 · via hindutamil

Updated on: 

சென்னை: ரஷ்யாவில் உள்ள கல்லூரிகளில் சேருவதற்கான வழிகாட்டி கல்வி கண்காட்சி, சென்னை, மதுரை, திருச்சி, சேலம் கோவை ஆகிய நகரங்களில் இம்மாதம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக, தென்னிந்தியாவுக்கான ரஷ்ய துணை தூதர் வலேரி கோட்ஜாவ் , சென்னையில் உள்ள ரஷ்ய துணை தூதரும், ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையத்தின் இயக்குநருமான அலெக்சாண்டர் டோடோ னோவ் ஆகியோர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ரஷ்ய தூதரகம் மற்றும் ரஷ்ய அறிவியல், கலாச்சர மையம் சார்பில், ரஷ்யாவில் உயர்கல்வியில் சேருவது தொடர்பான வழிகாட்டி கல்வி கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டும் ரஷ்ய கல்வி கண்காட்சி சென்னையில் மே 9 மற்றும் 10-ம் தேதியும், மதுரையில் மே 12-ம் தேதியும், திருச்சியில் மே 13-ம் தேதியும் சேலத்தில் மே 14-ம் தேதியும், கோவையில் மே 15-ம் தேதி நடைபெற உள்ளது. சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி கண்காட்சி நடைபெறுகிறது.

சென்னை மற்றும் இதர நகரங்களில் நடைபெற உள்ள இந்த கல்வி கண்காட்சியில் ரஷ்யாவைச் சேர்ந்த 60 பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் கலந்துக் கொள்கின்றன. பொறியியல்,மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் கண்காட்சியில் பங்கேற்கலாம். ரஷ்யாவில் கல்வி பயில ரஷ்ய அரசும், பல்கலைக்கழகங்களும் பல்வேறு கல்வி உதவித் தொகைகளை வழங்குகின்றன.

குறைந்த கட்டணம்: தற்போது, ரஷ்யாவில் சுமார் 3.5 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் உயர்கல்வி பயில்கின்றனர். இந்த எண்ணிக்கை 2023-ம் ஆண்டுக்குள் 5 லட்சமாக உயர்த்த ரஷ்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ரஷ்ய கல்வி நிறுவனங்களில் நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் உலக தரத்திலான கல்வி குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கண்காட்சி ஒருங்கிணைப்பாளரும், ஸ்டடி அப்ராட் எஜுகேஷனல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான ரவிச்சந்திரன் கூறும்போது, "ரஷ்ய மருத்துவ கல்லூரிகளில் குறைந்த கல்வி கட்டணத்தில் எம்பிபிஎஸ் படிக்கலாம். கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.

தமிழ்வழியில் படித்தவர்கள் எம்பிபிஎஸ் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் அறிவியல் பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி வகுப்பினர் எனில், 40 சதவீத மதிப்பெண் போதும். 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். தமிழ்வழியில் படித்த மாணவர்களும் சேரலாம். ரஷ்ய பல்கலைக் கழகங்களில் உயர் கல்வி பயில சிஇடி, ஐஇஎல்டிஎஸ் போன்ற தகுதித் தேர்வுகள் எதுவும் தேவையில்லை" என்றார்.