惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Vercel News
Vercel News
博客园 - 【当耐特】
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
小众软件
小众软件
Hugging Face - Blog
Hugging Face - Blog
aimingoo的专栏
aimingoo的专栏
WordPress大学
WordPress大学
G
Google Developers Blog
博客园 - 叶小钗
大猫的无限游戏
大猫的无限游戏
P
Proofpoint News Feed
J
Java Code Geeks
U
Unit 42
云风的 BLOG
云风的 BLOG
阮一峰的网络日志
阮一峰的网络日志
N
Netflix TechBlog - Medium
宝玉的分享
宝玉的分享
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
D
Docker
V
Visual Studio Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
H
Help Net Security
V
V2EX
T
Tailwind CSS Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பெரியமேட்டில் உள்ள தங்கும் விடுதியில் இளம் பெண்ணை கொலை செ...
2026-04-25 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: பெரியமேட்​டில் உள்ள தங்​கும் விடு​தி​யில் இளம் பெண்ணை கொலை செய்து இளைஞர் தற்​கொலை செய்து கொண்​டுள்​ளார். உயி​ரிழந்​தது காதலர்​களா? என போலீ​ஸார் விசா​ரிக்​கின்​றனர்.

பெரியமேடு குமாரப்பா தெரு​வில் தங்​கும் விடுதி ஒன்று உள்​ளது. அங்கு நேற்று முன்​தினம் இளம் ஜோடி ஒன்று வந்து தனி​யாக அறை எடுத்​துத் தங்​கினர். சிறிது நேரத்​தில் அந்த இளைஞர் மட்​டும் காலை உணவு வாங்​கு​வதற்கு வெளியே செல்​வ​தாக லாட்ஜ் ஊழியர்​களிடம் கூறி​விட்​டுச் சென்​றுள்​ளார்.

சிறிது நேரத்​தில் திரும்​பிய இளைஞர் உணவு வாங்​காமல் வந்​துள்​ளார். பின்​னர் நீண்ட நேர​மாகி​யும் இளம் ஜோடி வெளியேவராமல் இருந்துள்​ளனர்.

சந்​தேகமடைந்த தங்​கும் விடுதி ஊழியர், இது தொடர்​பாக நேற்று காலை 10.30 மணி​யள​வில் மேலா​ள​ருக்கு தகவல் தெரி​வித்​தார்.

அவர் இது தொடர்​பாக வேப்​பேரி போலீ​ஸாருக்கு தகவல் கொடுத்​தார். இதையடுத்து போலீ​ஸார் வந்து கதவை தட்​டிய​போது, திறக்​கப்​பட​வில்​லை. மேலும் உள்ளே இருந்து எந்த தகவலும் வரவில்​லை.

சந்​தேகம் அடைந்த போலீ​ஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்​தனர். அப்​போது இளைஞர் தூக்​கில் தொங்​கிய நிலை​யிலும், இளம் பெண் கழுத்து அறு​பட்ட நிலை​யிலும் இறந்து கிடந்​தனர்.

இரு​வரது சடலங்​களை​யும் போலீ​ஸார் கைப்​பற்றி பிரேதப் பரிசோதனைக்​காக ராஜீவ்​காந்தி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

அறை​யில் கிடந்த அடை​யாள அட்​டைகளைக் கைப்​பற்றி விசா​ரித்​த​போது கொலை செய்​யப்​பட்ட இளம் பெண் சிவகங்கை மாவட்​டம் சிங்​கம்​புணரியைச் சேர்ந்த பவ்யா (21) என்​பதும், இளைஞர் சென்னை ராமாபுரத்​தைச் சேர்ந்த பாரதி பெரு​மாள் (21) என்​பதும் தெரிய​வந்​தது.

இரு​வரின் குடும்​பத்​தினருக்​கும் போலீ​ஸார் தகவல் தெரி​வித்​துள்​ளனர். இளம் பெண்ணை கொலை செய்து பாரதி பெரு​மாள் தற்​கொலை செய்​திருக்க வாய்ப்பு உள்​ள​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர். மேலும் கொலை, தற்​கொலைக்​கான காரணம் என்ன என்​றும் பெரியமேடு போலீ​ஸார் வழக்​குப்​ப​திந்து தொடர்ந்​து வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.