惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
V2EX
博客园 - 叶小钗
Last Week in AI
Last Week in AI
Google DeepMind News
Google DeepMind News
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Microsoft Security Blog
Microsoft Security Blog
腾讯CDC
P
Proofpoint News Feed
大猫的无限游戏
大猫的无限游戏
The Cloudflare Blog
aimingoo的专栏
aimingoo的专栏
月光博客
月光博客
量子位
A
About on SuperTechFans
Engineering at Meta
Engineering at Meta
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Jina AI
Jina AI
博客园 - Franky
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
人人都是产品经理
人人都是产品经理
D
DataBreaches.Net
博客园_首页
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Stack Overflow Blog
Stack Overflow Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஆம்னி பேருந்து கட்டண வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற...
செய்திப்பிரிவு · 2026-06-17 · via hindutamil

Updated on: 

மதுரை: ஆம்னி பேருந்து கட்டண நிர்ணய குழு​வுக்கு 8 ஆண்​டு​களுக்கு முன்பு உச்ச நீதி​மன்​றம் விதித்த தடையை நீக்க நடவடிக்கை எடுக்​காதது ஏன் என தமிழக அரசுக்கு உயர் நீதி​மன்​றம் கேள்வி எழுப்​பி​யுள்​ளது.

மதுரையைச் சேர்ந்த கதிர், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: தமிழகத்​தில் மதுரை உள்பட பல்​வேறு ஊர்​களில் இருந்து சென்னை உள்​ளிட்ட முக்​கிய நகரங்​களுக்கு இயக்​கப்​படும் தனி​யார் ஆம்னி பேருந்​துகளில் பண்​டிகைக் காலங்​களி​லும், விடு​முறை நாட்​களி​லும் கூடு​தல் கட்​ட​ணம் வசூலிக்​கப்​படு​கிறது.

இதனால், உயர் நீதி​மன்​றம் ஆம்னி பேருந்​துகளின் கட்​ட​ணத்தை நிர்​ண​யம் செய்ய குழு அமைத்​தது. அந்​தக்​குழு ஆய்வு செய்து பல்​வேறு பரிந்​துரைகளை வழங்​கியது. அந்​தப் பரிந்​துரைகளின் அடிப்​படை​யில் இது​வரை எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை. எனவே, தமிழகத்​தில் தனி​யார் ஆம்னி பேருந்​துகளில் சரி​யான கட்​ட​ணம் வசூலிப்​பதை முறைப்​படுத்​த​ வேண்​டும். இவ்​வாறு கூறப்​பட்​டது.

இந்த மனு நீதிப​தி​கள் சதீஷ்கு​மார், ஜோதி​ராமன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. மனு​தா​ரர் தரப்​பில், ஆம்னி பேருந்​துகளின் கட்​ட​ணத்தை நிர்​ண​யம் செய்ய உயர் நீதி​மன்​றம் குழு அமைத்​தது. இதற்கு உச்ச நீதி​மன்​றம் 2016-ல் தடை விதித்​தது. இதனால் கட்​ட​ணம் நிர்​ண​யம் செய்​யப்​பட​வில்​லை எனக் கூறப்​பட்​டது.

இதையடுத்து நீதிப​தி​கள், உச்ச நீதி​மன்​றம் விதித்த தடையை நீக்க கடந்த 8 ஆண்​டு​களாக என்ன நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது, தடையை நீக்க இது​வரை மனுத் தாக்​கல் செய்​யாதது ஏன், கூடு​தல் கட்​ட​ணம் வசூலிப்​ப​தைத் தடுக்க அரசுக்கு மனம் இல்​லை​யா, இது தொடர்​பாக எடுக்​கப்​பட்ட நடவடிக்கை குறித்து அரசு அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும் என உத்​தர​விட்டு விசா​ரணையை தள்​ளி​வைத்​தனர்.