惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

I
InfoQ
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
月光博客
月光博客
B
Blog
罗磊的独立博客
GbyAI
GbyAI
博客园 - 三生石上(FineUI控件)
雷峰网
雷峰网
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Microsoft Security Blog
Microsoft Security Blog
宝玉的分享
宝玉的分享
The GitHub Blog
The GitHub Blog
人人都是产品经理
人人都是产品经理
博客园 - Franky
有赞技术团队
有赞技术团队
WordPress大学
WordPress大学
博客园 - 聂微东
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
V
Visual Studio Blog
MyScale Blog
MyScale Blog
Google DeepMind News
Google DeepMind News
G
Google Developers Blog
aimingoo的专栏
aimingoo的专栏

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
விளையாட்டு பிரிவுக்கான 3% இட ஒதுக்கீட்டில் செவிலியர் உதவி...
செய்திப்பிரிவு · 2026-05-16 · via hindutamil

Updated on: 

சென்னை: 3 சதவீத விளை​யாட்டு இட ஒதுக்​கீட்​டின் கீழ் மருத்​து​வத் துறை​யில் 2-ம் நிலை செவிலியர் உதவி​யாளர் பணி​யிடங்​களுக்​கான விண்​ணப்​பம் வரவேற்​கப்​படு​கிறது.

இது தொடர்​பாக தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறியிருப்பதாவது: தமிழகத்​தில் விளை​யாட்​டுத் துறையை மேம்​படுத்​த​வும், பதக்​கங்​களை வென்று மாநிலத்​துக்கு பெருமை சேர்க்​கும் விளை​யாட்டு வீரர்​களை ஊக்​குவிக்​க​வும் அரசு பல்​வேறு திட்​டங்​களை செயல்​படுத்தி வரு​கிறது.

இதன் ஒரு பகு​தி​யாக, அரசுத் துறை​கள் மற்​றும் பொதுத்​துறை நிறு​வனங்​களில் விளை​யாட்டு வீரர்​களுக்​கான 3 சதவீத சிறப்பு இட ஒதுக்​கீட்​டின் கீழ் வேலை​வாய்ப்பு வழங்​கப்​பட்டு வரு​கிறது.

அதன்​படி தற்​போது மருத்​து​வத் துறை​யில் காலி​யாக உள்ள 2-வது நிலை செவிலியர் உதவி​யாளர் பணி​யிடங்​களுக்கு தகு​தி​யான விளை​யாட்டு வீரர்​களிட​மிருந்து விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன.

‘சீனியர்’ பிரிவு சாதனை

விண்​ணப்​ப​தா​ரர்​கள் விண்​ணப்​பிக்​கும் ஆண்​டுக்கு முந்​தைய கடந்த 5 ஆண்​டு​களில் பெற்ற விளை​யாட்டு சாதனை​கள் மட்​டுமே இதற்கு தகு​தி​யானவை​யாக கருதப்​படும். அனைத்​துப் போட்​டிகளி​லும் `சீனியர்' பிரி​வில் பங்​கேற்று பெற்ற சாதனை​கள் மட்​டுமே கணக்​கில் கொள்​ளப்​படும்.

குழு விளை​யாட்​டு​களை பொறுத்​தவரை, மாநில அளவி​லான போட்​டிகளில் குறைந்​தது 50 சதவீத போட்​டிகளில் விண்​ணப்​ப​தா​ரர் கட்​டா​யம் பங்​கேற்​றிருக்க வேண்​டும். ஒலிம்​பிக், காமன்​வெல்த், ஆசிய விளை​யாட்​டுப் போட்​டிகள், தெற்​காசிய கூட்​டமைப்பு விளை​யாட்​டு​கள், பாரா ஒலிம்​பிக் மற்​றும் ஆசிய பாரா விளை​யாட்​டு​களில் பங்​கேற்​றவர்​களும் விண்​ணப்​பிக்​கலாம்.

தேசிய மற்​றும் மாநில அளவி​லான போட்​டிகளை பொறுத்​தவரை, வெற்றி பெற்​றவர்​கள் மட்​டுமே இந்த ஒதுக்​கீட்​டுக்கு பரிசீலிக்​கப்​படு​வர்.

விளையாட்டு அமைச்சகம்

தேசிய விளை​யாட்​டுப் போட்​டிகள் மற்​றும் மத்​திய விளை​யாட்டு அமைச்​சகத்​தால் அங்​கீகரிக்​கப்​பட்ட தேசிய கூட்​டமைப்​பு​கள் நடத்​திய சாம்​பியன்​ஷிப் போட்​டிகளில் வென்​றவர்​களும், தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யத்​தால் அங்​கீகரிக்​கப்​பட்ட மாநில விளை​யாட்டு சங்​கங்​கள் நடத்​திய சாம்​பியன்​ஷிப் போட்​டிகளில் முதலிடங்​களைப் பிடித்​தவர்​களும் இதில் விண்​ணப்​பிக்​கலாம்.

தகு​தி​யும் விருப்​ப​மும் உள்ள சாதனை படைத்த விளை​யாட்டு வீரர்​கள் இந்த நல்​வாய்ப்​பைப் பயன்​படுத்தி உரிய சான்​றுகளு​டன்​ விண்​ணப்​பிக்​கலாம்​ என்​று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.