

























நல்லதே நடக்கும் | 17.04.2026 | பராபவ - சித்திரை 04 | வெள்ளிக்கிழமை
திதி: அமாவாசை மாலை 5.22 வரை. பிறகு வளர்பிறை பிரதமை.
நட்சத்திரம்: ரேவதி நண்பகல் 12.02 வரை. பிறகு அசுவனி.
நாமயோகம்: வைதிருதி காலை 7.21 வரை. பிறகு விஷ்கம்பம்.
நாமகரணம்: சதுஷ்பாதம் காலை 6.50 வரை. பிறகு நாகவம்.
நல்லநேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, இரவு 8-10.
யோகம்: சித்தயோகம் நண்பகல் 12.02 வரை.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
சந்திராஷ்டமம்: உத்திரம் நண்பகல் 12.02 வரை. பிறகு அஸ்தம்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。