惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Vercel News
Vercel News
博客园 - 【当耐特】
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
小众软件
小众软件
Hugging Face - Blog
Hugging Face - Blog
aimingoo的专栏
aimingoo的专栏
WordPress大学
WordPress大学
G
Google Developers Blog
博客园 - 叶小钗
大猫的无限游戏
大猫的无限游戏
P
Proofpoint News Feed
J
Java Code Geeks
U
Unit 42
云风的 BLOG
云风的 BLOG
阮一峰的网络日志
阮一峰的网络日志
N
Netflix TechBlog - Medium
宝玉的分享
宝玉的分享
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
D
Docker
V
Visual Studio Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
H
Help Net Security
V
V2EX
T
Tailwind CSS Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஆந்திராவில் 20 ஏக்கரில் நிரந்தர வளாகம்: 7,000 பேருக்கு வே...
2026-05-01 · via hindutamil

Updated on

1 min read

அமராவதி: தகவல் தொழில்நுட்ப சேவை நிறு​வன​மான இன்போசிஸ், ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​தில் 20 ஏக்​கர் பரப்​பள​வில் புதிய நிரந்தர வளாகத்தை அமைக்​கத் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறு​வனம் வெளி​யிட்​டுள்ள செய்​திக் குறிப்​பில் தெரி​வித்​துள்​ள​தாவது: ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​தில் 20 ஏக்​கரில் நிரந்தர வளாகம் அமைக்​கப்பட உள்​ளது. இப்​பு​திய வளாகத்​தில் சுமார் 7,000 ஐடி பணியாளர்கள் பணி​யாற்​றும் வகையில் வசதி​கள் செய்​யப்​பட​வுள்​ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்​தத் துறை​முக நகரில் இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி அபரிமித​மாக உள்​ளது.

ஆரம்​பத்​தில் 250 ஊழியர்​களு​டன் தொடங்​கப்​பட்ட இந்த மையம், தற்​போது 1,900 ஊழியர்​களு​டன் இயங்கி வரு​கிறது. விரை​வில் மேலும் 750 பேர் பணி​யாற்​று​வதற்​கான இடவச​தி​கள் தயார் செய்யப்​பட​வுள்​ளன.

சிறந்த ஐ.டி. மையம்

20 ஏக்​கரில் அமைய​வுள்ள நிரந்தர வளாகம் இப்​பகு​தி​யின் நீண்​ட​கால வளர்ச்​சிக்​குச் சான்​றாக அமை​யும். இந்த மையத்​திற்​காக விசாகப்​பட்​டினம் மற்​றும் அதனைச் சுற்​றி​யுள்ள பகு​தி​களில் இருந்து 1,000 புதிய பட்​ட​தா​ரி​களும், 500 அனுபவம் வாய்ந்த பணியாளர்​களும் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர். இது ஆந்​திர அரசின் திறன் மேம்​பாட்​டுத் திட்​டங்​களுக்​குக் கிடைத்த வெற்றியாகக் கருதப்​படு​கிறது. இவ்​வாறு இன்​போசிஸ் தெரிவித்துள்​ளது.

ஆந்​திர மாநில தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் நாரா லோகேஷ் கூறுகை​யில், “வி​சாகப்​பட்​டினம் ஒரு சிறந்த ஐடி மையமாக உரு​வெடுத்து வரு​வது, அங்​குள்ள உள்​ளூர் திறமையாளர்​களின் வலிமை​யைக் காட்​டு​கிறது. ஆந்​திர மாநிலத்​தைத் தொழில்​நுட்​பம் மற்​றும் கண்​டு​பிடிப்​பு​களுக்​கான உலகளா​விய மைய​மாக மாற்​று​வதே எங்​களது நோக்​கம்.

இன்​போசிஸ் நிறு​வனத்​தின் இந்த விரி​வாக்​கம் எங்​களது கொள்கை முடிவு​களுக்​குக் கிடைத்த அங்​கீ​கார​மாகும். தகவல் தொழில்​நுட்​பத் துறை​யில் ஆந்​திர மாநிலம் தனது நிலை​யைத் தொடர்ந்து வலுப்​படுத்​தி வரு​கிறது” என்​றார்​.