惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

S
SegmentFault 最新的问题
J
Java Code Geeks
V
V2EX
Blog — PlanetScale
Blog — PlanetScale
博客园 - 司徒正美
Hugging Face - Blog
Hugging Face - Blog
F
Fortinet All Blogs
aimingoo的专栏
aimingoo的专栏
B
Blog
A
About on SuperTechFans
有赞技术团队
有赞技术团队
月光博客
月光博客
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
腾讯CDC
美团技术团队
大猫的无限游戏
大猫的无限游戏
爱范儿
爱范儿
N
Netflix TechBlog - Medium
C
Check Point Blog
Recent Announcements
Recent Announcements
博客园 - Franky
博客园 - 叶小钗
T
Tailwind CSS Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சென்னை ரயில்வே கோட்டத்தின் 21 நிலையங்களில் மின்வாகன பேட்ட...
2026-05-08 · via hindutamil

அந்த வகை​யில், சென்னை சென்ட்​ரல், அண்​ணனூர், பசுமை வழிச்​சாலை, கொரட்​டூர், கோட்​டூர்​புரம், சிந்​தா​திரிப்​பேட்​டை, முண்​டகக்​கண்ணி அம்​மன் கோவில், கோடம்​பாக்​கம், மந்​தைவெளி, சென்னை எழும்​பூர், திரு​வல்​லிக்​கேணி, திரு​ம​யிலை, பெருங்​குடி, பல்​லா​வரம், சைதாப்​பேட்​டை, பரங்​கிமலை, தரமணி, திரு​வான்​மியூர், வேளச்​சேரி, வில்​லி​வாக்​கம், வண்​ணாரப்​பேட்டை ஆகிய 21 புறநகர் ரயில் நிலை​யங்​களில் இந்த வசதி ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

இந்த பேட்​டரி மாற்​றும் முறை, மின்​சா​ரம் தீர்ந்த பேட்​டரி​களை மிகக் குறுகிய காலத்​துக்​குள் முழு​மை​யாக சார்ஜ் செய்​யப்​பட்ட பேட்​டரி​களாக மாற்​றிக்​கொள்ள வழி​வகை செய்​கிறது. அங்​கீகரிக்​கப்​பட்ட சார்ஜ் பாயின்ட் ஆபரேட்​டர்​களின் (CPOs) மொபைல் செயலிகள் மூலம் இந்த வசதியை எளி​தாகப் பயன்​படுத்த முடி​யும்.