惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

WordPress大学
WordPress大学
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
腾讯CDC
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Jina AI
Jina AI
N
Netflix TechBlog - Medium
有赞技术团队
有赞技术团队
博客园 - 【当耐特】
MongoDB | Blog
MongoDB | Blog
P
Proofpoint News Feed
L
LangChain Blog
aimingoo的专栏
aimingoo的专栏
GbyAI
GbyAI
B
Blog
F
Fortinet All Blogs
T
Tailwind CSS Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
G
Google Developers Blog
A
About on SuperTechFans
C
Check Point Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
MyScale Blog
MyScale Blog
B
Blog RSS Feed

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சென்னை விமான நிலையத்தில் அதிநவீன வசதிகளுடன் 5-வது டெர்மின...
செய்திப்பிரிவு · 2026-06-14 · via hindutamil

Updated on: 

சென்னை: சென்னை விமான நிலையத்தில், அதிநவீன வசதிகளுடன் 5-வது பெர்மினல் அமைக்கப்படும் என்று, அதன் இயக்குநர் ராஜா கிஷோர் தெரிவித்தார்.

இந்திய விமான நிலையங்கள் ஆணையம் சார்பில், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் ஜூன் 15ம் தேதி "பயணிகள் வசதி தினம்" நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதனையொட்டி, சென்னை விமான நிலைய இயக்குநர் ராஜர் கிஷோர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பயணிகள் வசதிகள் தினம் என்ற இந்த விழா, ஆண்டுதோறும் ஜூன் 15ம் தேதி நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு, பயணிகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை, வரவேற்பு, வழி அனுப்புதல், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறும். சென்னை விமான நிலை யத்தில், ஒருங்கிணைந்த புதிய 3-வது டெர்மினல் கட்டுமான பணிகள் வரும் டிசம் பர் இறுதிக்குள் நிறைவடை யும். பயணிகள் வசதிக்காக, டெர்மினல் அருகே கட்டப்பட்டு வரும் வாகனங்கள் பிக்கப் பாயிண்ட்டுடன் கூடிய பிளாசா பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. அடுத்த மாதம் இறுதிக்குள் இது செயல்பட தொடங்கும்.

சென்னை விமான நிலையத்தில், தற்போது, டெர்மினல்கள் 1, 2, 4 செயல் பாட்டில் உள்ளன. அதி நவீன வசதிகளுடன் 5-வது டெர்மினல் கட்டப்பட உள்ளது. இந்த டெர்மினலில் பயணிகள் போக்குவரத்துகள் மட்டுமின்றி, சரக்குகள் போக்கு வரத்துக்கான கார்கோ பகுதி இருக்கும். பயணிகள் போக்கு வரத்துக்கு, பல்வேறு நவீன வசதிகள், சரக்குகள், விரைவாக, விமானங்களில் லோடிங், ஆப் லோடிங் செய்யப்படும்.

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வசதிக்காக,ரோபோ டைப், ஸ்மார்ட் டிராலிகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. பயணிகள் செக்கின் ஏரியாவில் இந்த அதி நவீன டிராலிகளை பயன்படுத்தலாம்.

60 சதவீத பணிகள் நிறைவு: சென்னை விமான நிலையத்தில் மழைக் காலங்களில் ஓடு பாதை பகுதிகள் மழைநீர் வெள்ளத்தால் சூழப்படுவதால், விமான சேவைகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக, விமான நிலைய பகுதி, விமான நிலையம் அருகே உள்ள சாலைகளில் உள்ள மழை நீர் விமான நிலையத்துக்குள் தேங்காமல், அடையாறு ஆற்றில் கலக்க செய்ய, பெரிய மழை நீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

அந்த பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இதன் மூலம், மழைக் காலங்களில் விமான போக்கு வரத்து தடைபடுவது குறையும். சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம். பரந்தூரில் அமைப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.