惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
V2EX
宝玉的分享
宝玉的分享
Jina AI
Jina AI
IT之家
IT之家
博客园 - Franky
MyScale Blog
MyScale Blog
Y
Y Combinator Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
I
InfoQ
雷峰网
雷峰网
WordPress大学
WordPress大学
Microsoft Security Blog
Microsoft Security Blog
Google DeepMind News
Google DeepMind News
美团技术团队
S
SegmentFault 最新的问题
罗磊的独立博客
博客园 - 聂微东
大猫的无限游戏
大猫的无限游戏
H
Help Net Security
D
Docker
博客园 - 司徒正美
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
阮一峰的网络日志
阮一峰的网络日志
M
MIT News - Artificial intelligence

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஹைதராபாத்: சாதாரண பெண் போல நள்ளிரவில் சோதனையில் ஈடுபட்ட ப...
2026-05-07 · via hindutamil

Updated on

1 min read

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத்​தில் பெண்​களின் பாது​காப்பை ஆய்வு செய்ய பெண் போலீஸ் அதி​காரி ஒரு​வர் நள்​ளிர​வில் 3 மணி நேரம் தனி​யாக ஒரு சாலை​யில் நின்​றார். அவருக்கு அவ்​வழி​யாக சென்ற 40 பேர் பாலியல் தொந்​தரவு கொடுக்க முயற்​சித்​துள்​ளனர். அவர்​கள் மீது மல்​காஜ்கிரி போலீஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

ஹைத​ரா​பாத் மல்​காஜ்கிரி காவல் ஆணை​யர் சும​தி. இவர் பொறுப்​பேற்ற முதல் நாளி​லேயே, அப்​பகு​தி​யில் பெண்​கள் பாது​காப்பு எவ்​வாறு உள்​ளது என தெரிந்து கொள்ள முடிவு செய்​தார். அதன்​படி, சீருடை​யில் செல்​லாமல் சுடி​தார் அணிந்து கொண்டு மல்​காஜ்கிரி பேருந்து நிலை​யம் அருகே உள்ள ஒரு சாலை​யில் நள்​ளிரவு 12.30 மணி முதல் அதி​காலை 3.30 மணி வரை தனி​யாக நின்​றார்.

அப்​போது அவ்​வழியே சென்​றவர்​களில் படித்த இளைஞர்​கள், அலு​வலக ஊழியர்​கள், குடி​போதை​யில் இருந்​தவர்​கள் என 40 பேர் இவரை அணுகி, பாலியல் தொந்​தரவு கொடுத்​துள்​ளனர். அப்​போது அங்கு மறைந்​திருந்த போலீ​ஸார் அவர்​களை பிடித்​துச் சென்று காவல் நிலை​யத்​தில் அமர வைத்​தனர். ஒரு பெண் தனி​யாக இருந்​தால் அப்​பெண்​ணுக்கு பாலியல் தொல்லை கொடுப்​பீர்​களா என தங்​கள் பாணி​யில் விசா​ரித்​தனர். பிறகு அவர்​களின் குடும்​பத்​தினரை வரவழைத்து விவரங்​களை எடுத்​துக் கூறினர். இதுகுறித்து 40 பேர் மீது வழக்​குப் பதிவு செய்து தொடர்ந்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

இந்த சம்​பவம் குறித்து காவல் துறை ஆணை​யர் சுமதி கூறுகையில், “எனது கட்​டுப்​பாட்​டில் உள்ள பகு​தி​யில் பெண்களின் பாது​காப்பை அறிய தீர்​மானித்​தேன். அதனால் நள்ளிர​வில் சாலை​யில் தனி​யாக நின்​றேன். 40 பேர் என்​னிடம் வந்து வம்​பிழுத்​தனர். தகாத வார்த்​தைகளைப் பேசினர். இதில் மாணவர்​களே அதி​கம். மது அருந்​தி​ய​வர்​கள், கஞ்சா உபயோகித்​தவர்​களும் இதில் உள்​ளனர். அவர்​கள் அனை​வரை​யும் விசாரித்து, அவர்​களின் குடும்​பத்​தினரை வரவழைத்து நடந்​தவற்றை கூறி கவுன்​சிலிங் செய்​தோம். போதை ஆசாமிகளுக்கு அபராதம் விதித்​தோம். கஞ்சா ஆசாமிகளிடம் தொடர்ந்து விசாரித்து வரு​கிறோம். தனி​யாக உள்ள பெண்​களிடம் வம்பிழுத்தால் தண்​டனை​யில் இருந்து தப்ப முடி​யாது என்ற பயம் ஆண்​களிடையே வரவேண்​டும் என்​ப​தற்​காக இப்​படி செய்​தோம்” என்​றார்.

பெண் போலீஸ் அதி​காரி​யின் இந்த செயலை பொது​மக்​கள் பாராட்டி வரு​கின்​றனர். சுமதி கடந்த 25 ஆண்​டு​களுக்கு முன் டிஎஸ்​பி​யாக இருந்​த​போது காஜிபேட்டை ரயில் நிலை​யம் அருகே நள்​ளிர​வில் தனி​யாக நின்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பலரை கைது செய்​தார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.