惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

H
Help Net Security
月光博客
月光博客
IT之家
IT之家
B
Blog RSS Feed
T
Tailwind CSS Blog
The GitHub Blog
The GitHub Blog
博客园 - 三生石上(FineUI控件)
MyScale Blog
MyScale Blog
J
Java Code Geeks
Stack Overflow Blog
Stack Overflow Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
博客园 - Franky
博客园 - 叶小钗
阮一峰的网络日志
阮一峰的网络日志
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
U
Unit 42
博客园_首页
B
Blog
V
V2EX
腾讯CDC
Vercel News
Vercel News
量子位
Microsoft Security Blog
Microsoft Security Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அமோனியா வாயுக் கசிவு விபத்தில் மேலும் 3 பேர் உயிரிழப்பு
செய்திப்பிரிவு · 2026-06-26 · via hindutamil

Updated on: 

திருவள்ளூர்: பெரிய​பாளை​யம் அருகே கன்​னிகைப்​பேர் கிராமத்​தில் செயல்பட்டு வரும் இறால் உள்​ளிட்ட கடல் உணவுப் பொருட்​களை பதப்​படுத்தி வெளி​நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்​யும் தனி​யார் ​நிறு​வனத்​தில் கடந்த 21-ம் தேதி அமோனியா வாயுக் கசிவு ஏற்​பட்​டது.

இதில், ஓய்வு மற்​றும் பணி​யில் இருந்த தொழிலா​ளர்​கள் 83 பேர் மயக்​கம் அடைந்​தனர். பலருக்கு கண் எரிச்​சல், மூச்​சுத் திணறல் பாதிப்​பு​கள் ஏற்​பட்​டன.

பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் உடனடி​யாக மீட்​கப்​பட்​டு, மஞ்​சங்​காரணை வேல்ஸ் மருத்​து​வக்​ கல்​லூரி மருத்​து​வ​மனை, சிறுணி​யம் வெங்​கடேஸ்​வரா மருத்​து​வ​மனை, சென்னை ஸ்டான்லி அரசு மருத்​து​வக்​ கல்​லூரி மருத்​து​வ​மனை, ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை​களுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டனர்.

இதில் 10 பெண்​கள் ஏற்​கெனவே உயி​ரிழந்த நிலை​யில், சென்னை ஸ்டான்லி மருத்​து​வ​மனை, ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை ஆகிய​வற்​றில் சிகிச்சை பெற்று வந்த, ஒடிசா மாநிலத்​தைச் சேர்ந்த ரீட்டா ஜுவாங்கா (25), பிங்கி ஜுவாங்கா (23), சுமித்ரா ஜுவாங்கா (26) ஆகிய 3 பெண்​கள் நேற்று உயி​ரிழந்​தனர்.

இதனால் உயிரிழப்பு எண்​ணிக்கை 13 ஆக அதி​கரித்​துள்​ளது. வேல்ஸ், வெங்​கடேஸ்​வரா, ஸ்டான்லி மருத்துவமனைகளில் 20-க்​கும் மேற்​பட்​டோர் சிகிச்சை பெற்​று, தங்​குமிடத்​துக்கு அனுப்​பப்​பட்​டுள்​ளனர்.

மற்ற 40-க்​கும் மேற்​பட்​டோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இதில், 27 பேர் தீவிர சிகிச்சை பிரி​வில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இவர்களுக்கு இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் உள்ளிட்டோர் ஆறு​தல் கூறினர்.

விபத்​துக்கு எதி​ராக திருவள்​ளூரில் மார்க்​சிஸ்ட் கட்சி சார்​பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்​பாட்​டத்தில் கட்​சி​யின் அரசி​யல் தலை​மைக்​ குழு உறுப்​பினர் கே.​பால​கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.