惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

S
SegmentFault 最新的问题
J
Java Code Geeks
V
V2EX
Blog — PlanetScale
Blog — PlanetScale
博客园 - 司徒正美
Hugging Face - Blog
Hugging Face - Blog
F
Fortinet All Blogs
aimingoo的专栏
aimingoo的专栏
B
Blog
A
About on SuperTechFans
有赞技术团队
有赞技术团队
月光博客
月光博客
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
腾讯CDC
美团技术团队
大猫的无限游戏
大猫的无限游戏
爱范儿
爱范儿
N
Netflix TechBlog - Medium
C
Check Point Blog
Recent Announcements
Recent Announcements
博客园 - Franky
博客园 - 叶小钗
T
Tailwind CSS Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
‘​கான் சிட்​டி’​யில் நடிக்க தயக்கம் இருந்​தது: அன்னா பென்...
நிலா · 2026-06-22 · via hindutamil

Updated on: 

அர்​ஜுன் தாஸ், அன்னா பென் முதன்மை பாத்​திரங்​களில் நடிக்கும் படம் ‘கான் சிட்​டி’. இதில் யோகி​பாபு, வடிவுக்​கரசி, குழந்தை நட்​சத்​திரம் அகிலன் உள்பட பலர் நடித்​துள்​ளனர். பவர் ஹவுஸ் பிக்​சர்ஸ் தயாரிக்​கும் இப்​படத்தை அறி​முக இயக்​குநர் ஹரிஷ் துரை​ராஜ் எழுதி இயக்​கு​கிறார். ஷான் ரோல்​டன் இசை அமைத்​துள்​ளார்.

இதன் செய்​தி​யாளர்​கள் சந்​திப்பு சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்​குழு​வினர் கலந்​து​கொண்​டனர். நடிகை அன்னா பென் பேசும்போது, “இது எனது 2-வது தமிழ் திரைப்​படம். ‘கொட்டுக்காளி’ படத்​தில் நடித்த மீனா கதா​பாத்​திரத்​துக்கு முற்றிலும் எதிர்​மாறான வேடத்​தில் இதில் நடித்​திருக்​கிறேன்.

இயக்​குநர் ஹரிஷ் முதன்​முதலில் இந்​தக் கதா​பாத்​திரத்தை என்னிடம் கூறிய​போது எனக்கு பதற்​ற​மாக இருந்​தது. இது​வரை நான் நடித்​தி​ராத புதிய பரி​மாணத்​தில் இருக்​கும் கதா​பாத்​திரம் அது. நடிப்பு பாணி​யும், வெளிப்​பாடும், கதா​பாத்​திரத்​தின் அளவும் முற்​றி​லும் வித்​தி​யாச​மாக இருந்​தது. அதனால் அது எனக்கு சவாலாக இருந்​தது. பல கமர்​ஷியல் கதைகளை நான் இதற்கு முன் கேட்​டிருந்​தா​லும், அந்த உலகத்​தில் நான் எப்​படி பொருந்துவேன் என்ற தயக்​கம் இருந்​தது.

ஆனால் ஹரிஷ் என்​மீது முழு நம்​பிக்கை வைத்​தார். ‘நீங்​கள் இதைச் செய்ய முடி​யும். இது வித்​தி​யாச​மாக​வும், யாரும் எதிர்​பார்க்​காத வகை​யிலும் இருக்​கும்’ என்று தொடர்ந்து ஊக்கப்படுத்தி​னார். அந்த நம்​பிக்​கையே இந்​தக் கதாபாத்திரத்தை செய்ய எனக்கு தைரி​யம் கொடுத்​தது. ஹரிஷிடம் நான் ரசித்த விஷ​யம் அவரது உறு​தி​யான நம்​பிக்​கை.

படப்​ பிடிப்பு தளத்​தில் எந்த சவால் வந்​தா​லும், எந்த சந்​தேகம் எழுந்​தா​லும், அவர் எப்​போதும் அமை​தி​யாக​வும் நம்​பிக்​கை​யுட​னும் அதை எதிர்​கொண்​டார். சினிமா மீதான அவரது காதலும் அர்ப்​பணிப்​பும் என்னை மிக​வும் கவர்ந்​தது. இதன் படப்​பிடிப்​பில் யோகி பாபு சார் சிரிக்க வைத்​துக்​கொண்டே இருப்​பார்.

அவர் என்​னுடைய ஆயுளை பத்து வருடம் அதி​கரித்​திருப்​பார் என்று நினைக்​கிறேன். காட்​சிக்கு நடு​விலும், கேமரா பின்​னாலும்​ அவர்​ சொல்​வதெல்​லாம்​ நம்​மை சிரிக்​க வைக்​கும்​. அவருடன்​ பணி​யாற்​றியது மிக​வும்​ மகிழ்​ச்​சி​யான அனுபவம்​” என்​றார்.