惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Google DeepMind News
Google DeepMind News
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
WordPress大学
WordPress大学
小众软件
小众软件
博客园 - 司徒正美
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Jina AI
Jina AI
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - Franky
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
量子位
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
雷峰网
雷峰网
云风的 BLOG
云风的 BLOG
M
MIT News - Artificial intelligence
F
Fortinet All Blogs
T
Tailwind CSS Blog
Martin Fowler
Martin Fowler
I
InfoQ
The GitHub Blog
The GitHub Blog
有赞技术团队
有赞技术团队
The Cloudflare Blog
罗磊的独立博客

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
திருச்சியில் ஒரு கிலோ தங்கம் கொள்ளையடித்த வழக்கில் நகை பட...
2026-05-04 · via hindutamil

Updated on

1 min read

திருச்சி: ​திருச்சியில் நகைபட்​டறை​யில் ஒரு கிலோ தங்​கம் கொள்​ளை​யடிக்​கப்​பட்ட வழக்​கில், நகை பட்​டறை ஊழியர் உட்பட 4 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

திருச்சி பெரியசெட்டி தெரு​வில் பழைய தங்க நகைகளை உருக்கி அதை கட்​டி​யாக்கி விற்​பனை செய்​யும் நகை பட்​டறை தொழில் நடத்தி வருபவர் உதய். இவரது வீட்​டின் முதல் தளத்​தில் கடை ஊழியர் நித்​தின் என்​பவர் தங்கி உள்​ளார்.

இரு​வரும் மகா​ராஷ்டிரா மாநிலத்​தைச் சேர்ந்​தவர்​கள். இந்​நிலை​யில், நகை பட்​டறைக்கு ஏப்​.25-ம் தேதி வந்த 4 பேர், தங்​கக்​கட்டி வாங்​கு​வது​போல பேசி நித்​தின், உதய் ஆகியோரை தாக்​கி ரூ.1.49 கோடி மதிப்​பிலான ஒரு கிலோ தங்​கக்​கட்​டியை கொள்​ளை​யடித்​துச் சென்​றனர்.

இதுதொடர்​பாக, கோட்டை போலீ​ஸார் 2 தனிப்​படை அமைத்து குற்றவாளிகளை தேடினர். உதய், நித்​தின் ஆகியோரது செல்​போன்​களை கைப்​பற்​றிய போலீ​ஸார், இரு​வரும் யாரிடம் பேசி​னார்​கள் என ஆய்வு செய்​தனர்.

இதில், கடை ஊழியர் நித்​தினிடம் விசா​ரணை நடத்​தி​ய​போது, அவர் தனக்கு தெரிந்த மகா​ராஷ்டி​ராவைச் சேர்ந்த 3 பேரை வைத்து கொள்ளை சம்​பவத்தை அரங்​கேற்​றியது தெரிய​வந்​தது.

மேலும், சம்​பவம் நடை​பெற்ற அன்றே போலீ​ஸார் மாநிலம் முழு​வதும் சோதனைச் சாவடிகளை எச்​சரித்​தனர். ஓசூர் அருகே கொள்​ளை​யர்​கள் சென்ற காரை போலீ​ஸார் மடக்கி பிடிக்க முயன்​ற​போது, காரில் இருந்த 3 பேர் தப்​பியோடினர். கார் ஓட்​டுநர் அமல்​ஜாதவ் மட்​டும் போலீ​ஸாரிடம் சிக்​கிக் கொண்​டார்.

நித்​தின், அமல்​ஜாவத் ஆகியோர் அளித்த தகவலின்​பேரில், திருட்டு நகைகளை வாங்கி விற்​கும் பியூஸ் ஆனந்த், பிர​வீன் ஆகியோரை​யும் போலீ​ஸார் பிடித்​தனர்.

தொடர்ந்​து, நித்​தின், அமல்​ஜாதவ், பியூஸ்​ஆனந்த், பிர​வீன் ஆகிய 4 பேரை​யும் போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்​தனர். பின்​னர், அவர்களை திருச்சி 3-வது குற்​ற​வியல் நீதி​மன்​றத்​தில் நேற்று ஆஜர் செய்து சிறை​யில் அடைத்​தனர்.

இந்த கொள்ளை சம்​பவத்​தில் நேரடி​யாக ஈடு​பட்டு தலைமறை​வாக உள்ள 3 பேரை போலீ​ஸார் தேடி வருகின்​றனர்.