惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园 - 司徒正美
D
DataBreaches.Net
宝玉的分享
宝玉的分享
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园 - 【当耐特】
人人都是产品经理
人人都是产品经理
博客园 - Franky
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
IT之家
IT之家
博客园 - 三生石上(FineUI控件)
J
Java Code Geeks
腾讯CDC
博客园_首页
The Cloudflare Blog
S
SegmentFault 最新的问题
C
Check Point Blog
美团技术团队
爱范儿
爱范儿
大猫的无限游戏
大猫的无限游戏
Hugging Face - Blog
Hugging Face - Blog
T
The Blog of Author Tim Ferriss
A
About on SuperTechFans
Blog — PlanetScale
Blog — PlanetScale

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மலிவான சீன இறக்குமதியால் நஷ்டம்: 2,800 தனியார் நிறுவன ஊழி...
2026-04-30 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: சமூக வலை​தள​மான ‘ரெடிட்' பக்​கத்​தில் அந்த நிறு​வனத்​தின் உயர் அதி​காரி ஒரு​வர் பகிர்ந்​துள்ள பதிவு தொழில்​துறை வட்​டாரத்​தில் பெரும் விவாதத்தைக்கிளப்​பி​யுள்​ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 34 ஆண்​டு​களாக இயங்கி வரும் எங்​களது நிறு​வனத்​துக்​கு, மை தயாரிப்​ப​தற்​கான 3 ஆலைகள் உள்​ளன.

இந்த நிலை​யில், சமீப கால​மாகவே இந்​தி​யச் சந்​தை​யில் சீனா​வில் இருந்து மிகக் குறைந்த விலை​யில் மை இறக்குமதி செய்​யப்​படு​வது அதி​கரித்து வரு​கிறது. அவர்களது விலை​யோடு ஒப்​பிடு​கை​யில் எங்​களால் போட்டி​யிட முடிவ​தில்​லை. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக எங்​களது நிறு​வனம் கடும் நஷ்டத்​தைச் சந்தித்து வரு​கிறது. வேறு வழி​யின்றி 2 ஆலைகளை மூட நிர்​வாகம் முடிவு செய்​துள்​ளது.

இந்த கடின​மான முடி​வின் காரண​மாக 1,934 நிரந்​தரப் பணி​யாளர்​கள் மற்​றும் 896 ஒப்​பந்​தத் தொழிலா​ளர்​கள் என மொத்​தம் சுமார் 2,800-க்​கும் மேற்​பட்​டோர் வேலை இழந்​துள்​ளனர். மேலும், 72 பேர் கொண்ட நிறு​வனத்​தின் தகவல் தொழில்​நுட்​பக் குழு​வும் வெறும் 8 பேராகக் குறைக்​கப்​பட்​டுள்​ளது.

பணிநீக்​கம் செய்​யப்​பட்ட ஊழியர்​களுக்கு வழங்​கப்​படும் இழப்​பீட்​டுத் தொகை குறித்​தும் எனக்கு வருத்​தம் உள்​ளது. ஊழியர்​களுக்கு 3 முதல் 5 மாத கால ஊதி​யத்தை இழப்பீடாக வழங்க நான் பரிந்​துரை செய்​தேன். ஆனால் நிர்​வாகம் மிகக் குறைந்த தொகை​யையே (2 வார ஊதி​யம் + பணிக்​காலத்​திற்கு ஏற்ப கூடு​தல் தொகை) மட்​டுமே அங்கீகரித்​துள்​ளது. இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார். நிர்வாகத்​தின் இந்த நடவடிக்​கை​யில் கடும் அதிருப்தி அடைந்த அந்த அதி​காரி, அந்​நிறு​வனத்​திலிருந்து விலகி ஜெர்​மனிக்​குச் செல்ல முடி​வெடுத்​துள்​ள​தாக தெரிவித்துள்ளார்.