惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

美团技术团队
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Martin Fowler
Martin Fowler
雷峰网
雷峰网
IT之家
IT之家
小众软件
小众软件
M
MIT News - Artificial intelligence
博客园 - 聂微东
J
Java Code Geeks
Blog — PlanetScale
Blog — PlanetScale
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
A
About on SuperTechFans
G
Google Developers Blog
Engineering at Meta
Engineering at Meta
Recent Announcements
Recent Announcements
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
The GitHub Blog
The GitHub Blog
F
Fortinet All Blogs
C
Check Point Blog
云风的 BLOG
云风的 BLOG
腾讯CDC
H
Help Net Security
Y
Y Combinator Blog
I
InfoQ

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சீனாவில் 4 நாட்கள் அரசு ...
2026-05-24 · via hindutamil

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

Updated on

1 min read

இஸ்லாமாபாத்: பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் 4 நாள் அரசு முறைப் பயண​மாக நேற்று சீனா சென்​றுள்​ளார்.

சீனா​வுட​னான உறவை மேம்​படுத்​த​வும் இரு நாடு​களுக்கு இடையே​யான தூதரக உறவு​களின் 75 ஆண்டு விழா​வில் பங்​கேற்​க​வும் ஷெபாஸ் ஷெரீப் சீனா சென்​றுள்​ளார். அவர் தனது 4 நாள் பயணத்​தின் முதல் கட்​ட​மாக நேற்று சீனா​வின் ஹாங்சோ நகரை சென்​றடைந்​தார்.

அங்கு சீன கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் ஜெஜி​யாங் மாகாண செய​லா​ளரை பிரதமர் ஷெபாஸ் சந்​திக்​கிறார். மேலும், சீனா - பாகிஸ்​தான் பொருளா​தார வழித்​தடம் (சிபெக்) 2-ம் கட்​டத்​தின் கீழ் இரு நாட்டு நிறு​வனங்​களுக்கு இடையி​லான ஒத்​துழைப்பை மேம்​படுத்​து​வதற்​காக நடத்​தப்​படும் வணிக மன்​றக் கூட்​டத்​தி​லும் அவர் பங்​கேற்​க​வுள்​ளார். கூடு​தலாக, முக்​கிய சீன நிறு​வனங்​களின் தலைமை நிர்​வாக அதி​காரி​களை ஷெபாஸ் சந்​தித்​துப் பேசுகிறார்.

இதையடுத்து பெய்​ஜிங் நகருக்கு ஷெபாஸ் ஷெரீப் செல்​கிறார். அங்கு சீன அதிபர் ஜி ஜின்​பிங், பிரதமர் லீ கியாங் ஆகியோரை சந்​தித்​துப் பேச்​சு​வார்த்தை நடத்த உள்​ளார். பாகிஸ்​தான் - சீனா தூதரக உறவு​களின் 75-வது ஆண்டு நிறைவு விழா கொண்​டாட்​டத்​தி​லும் அவர் பங்​கேற்​கிறார்.

மேலும் சீனா​வின் முக்​கிய நிறு​வனங்​களின் தலை​வர்​களு​ட​னும் அவர் ஆலோ​சனை நடத்​து​வார். அத்​துடன், சீன வேளாண் அறி​வியல் அகாட​மிக்​கும் ஷெபாஸ் ஷெரீப் நேரில் செல்​ல​வுள்​ளார்.

ஷெபாஸ் ஷெரீபின் இந்​தப் பயணம் பாகிஸ்​தான் - சீனா உறவுகளில் புதிய பரி​மாணங்​களை ஏற்​படுத்​தும் என்​று அறிவிக்கப்பட்டுள்​ளது.