惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Jina AI
Jina AI
S
SegmentFault 最新的问题
D
DataBreaches.Net
H
Help Net Security
有赞技术团队
有赞技术团队
M
MIT News - Artificial intelligence
Martin Fowler
Martin Fowler
IT之家
IT之家
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
腾讯CDC
罗磊的独立博客
Y
Y Combinator Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
云风的 BLOG
云风的 BLOG
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
WordPress大学
WordPress大学
Microsoft Security Blog
Microsoft Security Blog
J
Java Code Geeks
Vercel News
Vercel News
Hugging Face - Blog
Hugging Face - Blog
aimingoo的专栏
aimingoo的专栏
Stack Overflow Blog
Stack Overflow Blog
Recent Announcements
Recent Announcements
博客园 - 三生石上(FineUI控件)

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பயிர்க்கடன் தள்ளுபடி மீண்டும் ஏமாற்றம் அளிக்கிறது: முழுமை...
செய்திப்பிரிவு · 2026-06-17 · via hindutamil

Updated on: 

தஞ்சாவூர்: தேர்​தல் வாக்​குறு​தி​யில் அறி​வித்​தபடி, பயிர்​கடன் தள்​ளு​படி வழங்க வேண்​டும் என அரசி​யல் கட்​சி​யினர், விவ​சா​யிகள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: ரூ. 75 ஆயிரம் வரை கடன் பெற்​றவர்​களுக்கு மட்​டும் முழு கடன் தள்​ளு​படி, மற்ற விவ​சா​யிகள் அனை​வருக்​கும் ரூ.35 ஆயிரம் வரை தள்​ளு​படி என்ற அறி​விப்பு சரித்​திரத்​திலேயே இல்​லாத ஒன்​றாகும். பயி​ரிடப்​படும் பயிர்​களுக்கு ஏற்​றார்​போல் கடன் அளவும் வேறு​படும் என்​பதை தவெக அரசு உணர​வில்​லை. தேர்​தல் அறிக்​கை​யில் வாக்​குறுதி அளித்​த​வாறு குறு, சிறு விவ​சா​யிகள் கூட்​டுறவு வங்​கி​களில் வாங்​கி​யுள்ள பயிர்க் கடன்​கள் முற்​றி​லு​மாக தள்​ளு​படி செய்​யப்பட வேண்​டும்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: தேர்​தலின்​போது கொடுத்த வாக்​குறு​தி​யின்​படி 5 ஏக்​கருக்​கும் குறை​வாக நிலம் வைத்​துள்​ளவர்​களின் பயிர்க்​கடனை முழு​மை​யாக ரத்து செய்​யாமல் ரூ.50,000, ரூ.75,000 என கந்து வட்​டிக்​காரர்​போல கடன் வரம்பை கொஞ்​சம் கொஞ்​ச​மாக உயர்த்​து​வது கடும் கண்​டனத்​துக்​குரியது.

பாமக தலை​வர் அன்​புமணி: கூட்​டுறவு வங்​கி​களில் சிறு மற்​றும் குறு விவ​சா​யிகள் வாங்​கிய கடனின் அளவு திரும்ப செலுத்த முடி​யாத அளவுக்கு அதி​கரித்​துள்ள நிலை​யில், அவற்றை முழு​மை​யாக தள்​ளு​படி செய்​தால் மட்​டும் தான் அவர்​களுக்கு பயன் கிடைக்​கும்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடி​வி.​தினகரன்: இந்த அறி​விப்பு தேர்​தல் வாக்​குறு​திக்கு முற்​றி​லும் முரணான​தாகும். “மாற்​றம்” கொண்டு வரு​வ​தாக முதல்​வர் விஜய் சொன்ன வார்த்​தைக்கு அர்த்​தம் என்ன? ஐஜேகே தலை​வர் ரவி பச்​ச​முத்​து: விவ​சா​யிகளின் தற்​போதைய சூழ்​நிலைகளைக் கருத்​தில்​கொண்​டு, தமிழக அரசு பயிர்​கடன்​களை முழு​மை​யாக தள்​ளு​படி செய்ய வேண்​டும்.

காவிரி டெல்டா பாசன விவ​சாய சங்​கங்​களின் கூட்​டமைப்பு தலை​வர் கே.வீ.இளங்​கீரன்: பயிர்க்​கடன் அறி​விப்பு கடல் நீரில் பெருங்​கா​யத்தை கரைப்​பது போன்ற செய​லாகும். தமிழக முதல்​வரின் கடன் தள்​ளு​படி அறி​விப்​பும் ஏமாற்​றும் வகை​யில் உள்​ளது. இதனால் விவ​சா​யிகள் தற்​கொலை செய்து கொள்​ளும் நிலை ஏற்​பட்​டுள்​ளது. எனவே வாக்​குறு​திப்​படி கடன் முழு​மை​யும் தள்​ளு​படி செய்ய வேண்​டும்.

தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்க பொதுச் செய​லா​ளர் சாமி.நட​ராஜன்: முழுமையாக தள்ளுபடி கோரிக்​கையை வலி​யுறுத்தி சென்​னை​யில் மாநில கூட்​டுறவு பதி​வாளர் அலு​வல​கம் முன்பு தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கம் சார்​பில் ஜுன் 22-ம் தேதி தொடர் முழக்​கப் போராட்​டம் நடத்​தப்​படும்.

தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்க பொதுச் செய​லா​ளர் பி.எஸ்​.​மாசிலாமணி: தமிழக அரசு தற்​போது உயர்த்தி அறி​வித்​துள்ள கடன் தள்​ளு​படி அறி​விப்பு விவ​சா​யிகளுக்கு பெருத்த ஏமாற்​றத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இந்​தச் சலுகை​ போதாது. இதே​போல, முதல்​வரின் அறி​விப்பு ஏமாற்​றம் அளிப்​ப​தாக

தமிழக நலிவுற்ற விவ​சா​யிகள் சங்க மாநிலத் தலை​வர்​. கே.எஸ்​.​முகமது இப்​ராஹிம், விவ​சா​யிகள் சங்க நிர்​வாகி​கள் சுவாமிமலை சுந்​தர​விமல்​நாதன், கணப​தி​யக்​ரஹாரம் சீனி​வாசன், நெய்​குப்பை கலைமணி ஆகியோ​ரும் கருத்து தெரி​வித்​துள்​ளனர்​.