惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园_首页
H
Help Net Security
腾讯CDC
宝玉的分享
宝玉的分享
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
L
LangChain Blog
爱范儿
爱范儿
T
The Blog of Author Tim Ferriss
J
Java Code Geeks
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
MyScale Blog
MyScale Blog
Engineering at Meta
Engineering at Meta
N
Netflix TechBlog - Medium
D
Docker
V
V2EX
Last Week in AI
Last Week in AI
G
Google Developers Blog
IT之家
IT之家
C
Check Point Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 叶小钗
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园 - 聂微东

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு சம்பவம்: ஏ.ஐ தொழில்நுட்ப...
செய்திப்பிரிவு · 2026-05-25 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்புக்கு செயற்கை நுண்​ணறிவு (ஏ.ஐ) தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்தியுள்ளனர் என்று தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) தெரி​வித்​துள்​ளது.

டெல்​லி​யில் செங்​கோட்டை அருகே கடந்​தாண்டு நவம்​பர் மாதம் கார் குண்டு வெடித்​த​தில் 11 பேர் உயி​ரிழந்​தனர், இதுதொடர்​பாக என்ஐஏ 7,500 பக்க குற்​றப்பத்​திரி​கையை டெல்​லி​ சிறப்பு நீதி​மன்​றத்​தில் கடந்த 14-ம் தேதி தாக்​கல் செய்​தது.

அதில் கூறி​யிருப்​ப​தாவது: கார் குண்டுவெடிப்பில் உயி​ரிழந்த மருத்​து​வர் உமர் முகமது​வுக்​கு, ஜசிர் பிலால் வானி என்​பவரை மருத்​து​வர் அடீல் அகமது அறி​முகம் செய்து வைத்​துள்​ளார்.

இவர் வெடிகுண்​டு​கள் தயாரிக்கும் தொழில்​ உதவி​களை அளித்​துள்​ளார்.அவர் தயாரித்த கார் வெடிகுண்டு ரிமோட் மூலம் வெடிக்க வைக்கலாம். இவர் அல்​-​கொய்​தாவுடன் தொடர்​புடைய ‘அன்​சார் கஸ்​வத்​-உல்​-ஹிந்த்' என்ற இயக்​கத்தை சேர்ந்​தவர்.

இவரும் அல்​-ஃபலா பல்​கலைக்​கழகத்​தில் பல முறை தங்கி வெடிகுண்​டு​கள் தயாரிப்​ப​தற்​கான தொழில்​நுட்​பத்தை வழங்​கி​யுள்​ளார். வெடிகுண்​டு​கள் தயாரிப்​ப​தற்​கான மூலப் பொருட்​களை மருத்​து​வர் அடீல் அகமது, ஜசிர் பிலால் வானிக்கு வாங்கி கொடுத்​துள்​ளார்.

மருத்​து​வர் உமர், ராக்​கெட் குண்​டு​கள் குறித்து ஆய்வு செய்து அதன் வழி​காட்​டு​தல்​களை வழங்​கி​யுள்​ளார். ராக்​கெட் குண்​டு​கள் தயாரிப்​பது எப்​படி மற்​றும் அதன் வெடிமருந்து கலவை என்ன விகிதத்​தில் இருக்க வேண்​டும் என்று யூடியூப் மற்​றும் சாட்​ஜிபிடி-ல் ஜசிர் தேடி விவரங்​களை சேகரித்​துள்​ளார்.

இந்த தீவிர​வாத கும்​பல் வெடிகுண்​டு​கள் தயாரிக்க ஏஐ தளங்​களை தவறாக பயன்​படுத்​தி​யுள்​ளது. இவர்​கள் தயாரித்த ராக்​கெட் குண்​டு​கள், ஜம்​மு-​காஷ்மீரின் அனந்​த​நாக் மாவட்​டத்​தில் உள்ள காசிகுண்ட் வனப்​பகு​தி​யில் சோதித்து பார்த்​துள்​ளனர்.

இவர்​களின் ஆயுதங்​கள் கிட்​டத்​தட்ட தொழிற்​சாலை​யில் தயாரிக்​கப்​பட்ட ஆயுதங்​களை போல் மிக நுணுக்​க​மாக உள்​ளன. விரி​வான அறி​வியல் மற்​றும் தடய​வியல் ஆய்வு மற்​றும் புலன் வி​சா​ரணை மூலம் தீவிர​வா​தி​களின் மிகப் பெரிய சதி வெளிச்​சத்​துக்கு வந்​துள்​ளது. இவ்​வாறு என்​ஐஏ தெரி​வித்​துள்​ளது.