惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

The GitHub Blog
The GitHub Blog
A
About on SuperTechFans
The Cloudflare Blog
G
Google Developers Blog
博客园_首页
Martin Fowler
Martin Fowler
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
L
LangChain Blog
D
Docker
C
Check Point Blog
T
Tailwind CSS Blog
博客园 - 司徒正美
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Hugging Face - Blog
Hugging Face - Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
V
V2EX
博客园 - 叶小钗
T
The Blog of Author Tim Ferriss
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
IT之家
IT之家
M
MIT News - Artificial intelligence
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
博客园 - 【当耐特】
GbyAI
GbyAI

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
உதயநிதியின் சனாதன பேச்சை கண்டித்து 17-ம் தேதி 4 நகரங்களில...
2026-05-14 · via hindutamil

இந்து முன்​னணி மாநிலத் தலை​வர் காடேஸ்​வரா சுப்​பிரமணி​யம்

Updated on

1 min read

கோவை: எ​திர்க்கட்​சித் தலை​வர் உதயநி​தி​யின் சனாதன பேச்சை கண்​டித்​து, 17-ம் தேதி சென்​னை, கோவை உள்பட 4 நகரங்​களில் ஆர்ப்​பாட்​டம் நடத்​தப்​படும் என இந்து முன்​னணி மாநிலத் தலை​வர் காடேஸ்​வரா சுப்​பிரமணி​யம் தெரி​வித்​தார்.

கோவை​யில் நேற்று அவர் செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​த​தாவது: தமிழகத்​தின் 17-வது சட்​டப்பேர​வை​யின் புதிய கூட்​டத்​தில் எதிர்க்​கட்​சித் தலை​வ​ரான உதயநிதி ஸ்டா​லின் தனது உரையை முடிக்​கும் முன்பு சனாதன தர்​மத்தை ஒழிப்​போம் என்று பேசி​யுள்​ளார். உதயநி​தி​யின் இந்த பேச்சு சட்​டப்​பேர​வை​யின் மாண்​பை​யும், மரபை​யும் அவம​திப்​ப​தாகும். ஏற்​கெனவே ஒரு நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​று, சனாதனத்தை டெங்​கு, மலேரியா கொசு போல் ஒழிக்க வேண்​டும் என பேசி​யுள்​ளார்.

இது தொடர்​பாக வழக்கு தொடுக்கப்​பட்​டு, அவர் நீதி​மன்ற பிணை​யில்தான் இருக்​கிறார். முதல்​வர் விஜய் தனது பதவி​யேற்பு விழா​வில் இந்​து, முஸ்​லிம், கிறிஸ்​தவர்​கள் என இந்த அரசு பாகு​பாடு காட்​டாது என பேசி​யிருந்​தார். அனைத்து வகை மக்​களின் பிர​தி​நி​தி​யாக எம்​எல்​ஏ​வாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட உதயநிதி ஸ்டா​லின், மத நல்​லிணக்​கத்தை பேணுவதற்கு பதிலாக இந்து மத, சனாதன வெறுப்பைத் தூண்​டும் வகை​யில் பேசி​யிருப்​பது சபை மரபை மீறு​வ​தாகும். உதயநிதி ஸ்டா​லினின் இந்து விரோத பேச்சை கண்​டித்து மே 17-ம் தேதி கோவை, திருப்​பூர், சென்னை மற்​றும் மதுரை ஆகிய 4 நகரங்​களில் இந்து முன்​னணி சார்​ பில் ஆர்ப்பாட்​டம் நடை​பெறும்.

சட்​டப்​பேர​வை​யில் நிதி​நிலை குறித்த வெள்ளை அறிக்​கையை முதல்​வர் வெளி​யிடும்​போது, இந்து கோயில்​கள் பற்​றிய வரு​மானம், சீரமைப்பு உள்​ளிட்​ட​வற்றை குறிப்​பிட வேண்​டும். உருக்​கப்​பட்ட கோயில் நகை விவரங்​களும் இடம்​பெற வேண்​டும். தமிழக அரசு மதுக்​கடைகளை குறைத்​திருப்​பதை வரவேற்​கிறோம். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.