惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

aimingoo的专栏
aimingoo的专栏
Jina AI
Jina AI
WordPress大学
WordPress大学
Recent Announcements
Recent Announcements
G
Google Developers Blog
I
InfoQ
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Google DeepMind News
Google DeepMind News
P
Proofpoint News Feed
MyScale Blog
MyScale Blog
M
MIT News - Artificial intelligence
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
C
Check Point Blog
J
Java Code Geeks
T
Tailwind CSS Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Microsoft Security Blog
Microsoft Security Blog
MongoDB | Blog
MongoDB | Blog
V
Visual Studio Blog
人人都是产品经理
人人都是产品经理
量子位
A
About on SuperTechFans
D
DataBreaches.Net
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஹுக்ளி நதியில் படகு சவாரி செய்த மோடி
2026-04-25 · via hindutamil

Updated on

1 min read

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் ஹூக்ளி நதியில் படகு சவாரி செய்தார் பிரதமர் மோடி.

கடந்த 19-ம் தேதி மேற்​கு​வங்​கத்​தின் ஜார்​கி​ராம் பகு​தி​யில் பிரதமர் மோடி பிரச்​சா​ரம் செய்​தார். தலைநகர் கொல்​கத்​தா​வில் கங்​கை​யின் கிளை நதி​யான ஹுக்​ளி​யில் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று படகு சவாரி செய்​தார்.

படகோட்டி கவுரங்கா பிஸ்​வாஸ், படகினை ஓட்​டி​னார். அவருக்கு பிரதமர் மோடி ரூ.1,000 வழங்​கி​னார். கரை திரும்​பிய பிறகு அவரை ஆரத் தழுவி பாராட்​டி​னார்.

இதுதொடர்​பான புகைப்​படங்​களை அவர் சமூக வலைதளங்களில் வெளி​யிட்டு உள்​ளார். அவர் வெளி​யிட்ட பதிவில் கூறி​யிருப்​ப​தாவது: மேற்​கு​வங்க மக்​களின் வாழ்க்கையில் கங்கை மிக முக்​கிய பங்கு வகிக்​கிறது. இந்த புனித நதி மேற்​கு​வங்​கத்​தின் கலாச்​சா​ரத்​தோடு பின்​னிப் பிணைந்​திருக்​கிறது.

தலைநகர் கொல்​கத்​தா​வில் ஹுக்ளி நதி​யில் சிறிது நேரம் படகு சவாரி செய்​தேன். இதன்​மூலம் அன்னை கங்​கைக்கு மரி​யாதை செலுத்​தினேன். படகோட்​டி​யின் கடின​மான வாழ்க்கை நடை​முறை​களை கேட்டு அறிந்​தேன். மேற்​கு​வங்​கத்​தின் வளர்ச்​சி, மக்​களின் செழிப்​புக்​காக பாஜக அயராது பாடு​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

பிரதமர் நரேந்​திர மோடி​யின் படகு சவாரி புகைப்​படங்​கள் சமூக வலை​தளங்​களில் வைரலாக பரவி வரு​கின்​றன.