惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

WordPress大学
WordPress大学
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
aimingoo的专栏
aimingoo的专栏
Vercel News
Vercel News
U
Unit 42
L
LangChain Blog
J
Java Code Geeks
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
The Cloudflare Blog
F
Fortinet All Blogs
小众软件
小众软件
I
InfoQ
P
Proofpoint News Feed
D
DataBreaches.Net
Martin Fowler
Martin Fowler
H
Help Net Security
T
Tailwind CSS Blog
N
Netflix TechBlog - Medium
有赞技术团队
有赞技术团队
Y
Y Combinator Blog
Recent Announcements
Recent Announcements
B
Blog RSS Feed
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
B
Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
புகாருக்குள்ளான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காப்பறையில் பா...
செய்திப்பிரிவு · 2026-05-16 · via hindutamil

Updated on: 

சென்னை: சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது புகாருக்​குள்​ளான வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் காப்​பறை​யில் பாது​காப்​பாக வைக்​கப்​படும் என தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்​கை: தமிழகத்​தில் சட்​டப்​பேரவை பொதுத் தேர்​தலுக்​கான வாக்கு எண்​ணிக்கை கடந்த மே 4-ம் தேதி 62 வாக்கு எண்​ணும் மையங்​களில் வெற்​றிகர​மாக நிறைவடைந்​துள்​ளது. தேர்​தலில் போட்​டி​யிட்ட வேட்​பாளர்​கள், தேர்​தல் முகவர்​கள் மற்​றும் வாக்கு எண்​ணுகை முகவர்​களின் முன்​னிலை​யில் வாக்கு எண்​ணிக்கை நடை​பெற்​றுள்​ளது. வாக்கு எண்​ணும் நடை​முறை​யின்​போது வேட்​பாளர்​களும், தேர்​தல் முகவர்​களும் இருந்​தனர்.

வாக்​கு​கள் எண்​ணப்​பட்ட பின்​னர், சம்​பந்​தப்​பட்ட தேர்​தல் நடத்​தும் அலு​வல​ரால் முடிவு​கள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன. வாக்கு எண்​ணிக்கை நிறைவடைந்த பின்​னர், வேட்​பாளர்​களின் பிர​தி​நி​தி​களின் முன்​னிலை​யில், கண்​காணிப்​பு கேமரா மற்​றும் பாது​காப்பு கண்​காணிப்​பின்​கீழ், வாக்​காளர்​ தான் செலுத்​திய வாக்​கினை சரி​பார்க்​கும் கருவி​களி​லிருந்து அவற்​றின் சீட்​டு​கள் வெளியே எடுக்​கப்​பட்​டு, சட்​டப்​படியான ஆவணங்​கள் வைக்​கப்​பட்​டுள்ள காப்​பறை​யில் கருப்பு நிற உறை​களுக்​குள் பாது​காப்​பாக வைக்​கப்​பட்​டுள்​ளன.

மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களை வேட்​பாளர்​கள், அவர்​களின் பிர​தி​நி​தி​கள் முன்​னிலை​யில் காப்​பறை​யில் பாது​காப்​பாக வைப்​ப​தற்கு முன்​னர், வேட்​பாளர்​கள், அவர்​களின் பிர​தி​நி​தி​கள் முன்​னிலை​யில் மூடி முத்​திரை​யிடப்​பட்​டுள்​ளன.

தேர்​தல் புகார் மனுக்​களின் பட்​டியலை சம்​பந்​தப்​பட்ட உயர் நீதி​மன்​றம் இறுதி செய்​யும் வரை, இந்​திய தேர்​தல் ஆணை​யத்​தால் வரையறுக்​கப்​பட்ட பாது​காப்பு நெறி​முறை​யின்​படி, காப்​பறை​யில் மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் பாது​காப்​பாக வைக்​கப்​படும். தேர்​தல் புகார் மனு குறித்த நேர்​வில், தேர்​தல் புகார் மனு இறு​தி​யாக தீர்வுசெய்​யப்​படும் வரை​யில் மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் காப்​பறை​யில் தொடர்ந்து வைக்​கப்​பட்​டிருக்​கும். இவ்​வாறு அவர் தெரிவித்துள்ளார்​.