惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
DataBreaches.Net
IT之家
IT之家
博客园_首页
博客园 - 【当耐特】
V
V2EX
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
G
Google Developers Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Recent Announcements
Recent Announcements
F
Fortinet All Blogs
GbyAI
GbyAI
腾讯CDC
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
I
InfoQ
H
Help Net Security
T
Tailwind CSS Blog
B
Blog RSS Feed
Martin Fowler
Martin Fowler
人人都是产品经理
人人都是产品经理
The Cloudflare Blog
博客园 - 叶小钗
雷峰网
雷峰网
量子位

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
‘ஈரான் போர் சூழலிலும் உலகப் பொருளாதாரத்தின் முக்கிய சக்தி...
செய்திப்பிரிவு · 2026-06-27 · via hindutamil

Updated on: 

வாஷிங்டன்: ஈரான் போர் உள்​ளிட்ட சவால்​களுக்கு மத்​தி​யில், உலகப் பொருளாதார வளர்ச்சி​யின் முக்​கிய உந்​துசக்​தி​யாக இந்தியா தொடர்ந்து நீடித்து வரு​வ​தாக சர்​வ​தேச நாணய நிதி​யம் (ஐஎம்எஃப்) பாராட்டியுள்ளது.

சர்​வ​தேச பொருளா​தார மந்​தநிலை மற்​றும் உலகளா​விய எரிசக்தி சந்​தைகளில் ஏற்​பட்​டுள்ள இடையூறுகளின் தாக்​கம் இந்தி​யா​விலும் எதிரொலித்தது. எனினும் நாட்​டின் வலு​வான உள்நாட்​டுத் தேவை காரண​மாக இந்​தி​யப் பொருளா​தா​ரம் தொடர்ந்து மீள்​திறனுடன் செயல்​பட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில், வாஷிங்​டனில் நடை​பெற்ற ஐஎம்எஃப் செய்தியாளர்​கள் சந்​திப்​பில், அதன் செய்​தித் தொடர்​புத் துறை இயக்​குநர் ஜூலி கோசாக் கூறிய​தாவது: ஈரான் போர்ச் சூழல் மற்றும் உலகப் பொருளா​தா​ரத்​தில் ஏற்​பட்​டுள்ள கடும் சவால்களுக்கு இடை​யிலும், இந்​தி​யா​வின் பொருளாதாரம் வலுவான வளர்ச்​சி​யைக் கண்டு வரு​கிறது.

குறிப்​பாக, இந்​தி​யா​விற்​குள் இருக்​கும் வலு​வான உள்​நாட்​டுத் நுகர்​வுத் தேவை இதற்​குப் பக்​கபல​மாக அமைந்​துள்​ளது. நடப்பு 2026-27 நிதி​யாண்​டில் இந்​தி​யா​வின் பொருளா​தார வளர்ச்சி 6.5 சதவீத​மாக இருக்​கும் என்ற எங்​கள் கணிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்​ளது. இந்த 6.5 சதவீத வளர்ச்சி உலகப் பொருளா​தா​ரச் சூழலில் மிக​வும் வலு​வான ஒன்​று. இவ்​வாறு ஜூலி கோ​சாக் தெரி​வித்​தார்.

வல்​லரசு நாடு​களின் பொருளா​தா​ரம் தடு​மாற்​றத்​தைச் சந்​தித்து வரும் வேளை​யில், போர் மற்​றும் எரிசக்தி தட்​டுப்​பாடு போன்ற இக்​கட்​டான சூழல்​களை​யும் திறம்பட எதிர்​கொண்டு இந்​தியா தனது பொருளா​தார ஸ்திரத்​தன்​மை​யைத் தக்​க​வைத்​துக் கொண்டுள்​ளது. இதன் மூலம், உலகப் பொருளா​தா​ரத்தை முன்னோக்​கிச் செலுத்​தும் ஒரு முதன்மை நா​டாக இந்​தியா உரு​வெடுத்​துள்​ளது உலக அரங்​கில் அதன் முக்​கி​யத்​து​வத்​தை மேலும்​ அதிகரித்துள்ளது.