惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

A
About on SuperTechFans
Y
Y Combinator Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Microsoft Security Blog
Microsoft Security Blog
aimingoo的专栏
aimingoo的专栏
I
InfoQ
C
Check Point Blog
IT之家
IT之家
MyScale Blog
MyScale Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Vercel News
Vercel News
Last Week in AI
Last Week in AI
GbyAI
GbyAI
P
Proofpoint News Feed
量子位
Stack Overflow Blog
Stack Overflow Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
月光博客
月光博客
阮一峰的网络日志
阮一峰的网络日志
人人都是产品经理
人人都是产品经理
B
Blog
T
The Blog of Author Tim Ferriss
H
Help Net Security
云风的 BLOG
云风的 BLOG

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சென்னை - மும்பை ஐபிஎல் போட்டியை காண பேருந்துகளில் கட்டணமி...
2026-05-02 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: சென்னை - மும்பை ஐபிஎல் போட்டியையொட்டி, ரசிகர்​கள் பேருந்​துகளில் கட்​ட​ணமின்றி பயணிக்​கலாம் என மாநகர் போக்​கு​வரத்​துக் கழகம் தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழகம் வெளி​யிடப்​பட்ட அறிக்​கை​: சென்​னை​யில் 2026-ம் ஆண்​டுக்​கான ஐபிஎல் கிரிக்​கெட் போட்டிகள் எம்ஏ சிதம்​பரம் விளை​யாட்டு மைதானத்​தில் நடை​பெற உள்​ளது.

போட்டி நாள் அன்று போக்​கு​வரத்து நெரிசலை குறைக்​கும் வித​மாக​வும், பொது போக்​கு​வரத்து பயன்​பாட்டை அதி​கரிக்​கும் வித​மாக​வும் சென்னை சூப்​பர் கிங்ஸ் கிரிக்​கெட் நிறு​வனத்​திடம் மா.​போ.கழகம் உரிய பயண கட்​ட​ணம் பெற்​றுக்​கொண்​டதன் அடிப்​படை​யில், பயணி​கள் கிரிக்​கெட் போட்​டிக்​கான நுழைவுச் சீட்டு வைத்​திருந்​தால் அதை நடத்​துனரிடம் காண்​பித்து மா.​போ.கழக பேருந்​துகளில் (குளிர்​சாதன பேருந்து நீங்​கலாக) போட்டி நடை​பெறும் நேரத்​துக்கு 3 மணி நேரத்​துக்கு முன்​பும், போட்டி முடிந்த பின்​னர் மூன்று மணி நேரத்​துக்​கும் மா.​போ.கழக பேருந்​துகளில் கட்​ட​ணமின்றி பயணிக்க அனு​ம​திக்​கப்​படு​வார்​கள்.

மா.​போ.கழகம் ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டிக்கு சிறப்பு பேருந்​துகளை இயக்க ஏற்​பாடு செய்​துள்​ளது. சென்​னை​யின் பல்​வேறு பகு​தி​களி​லிருந்து பார்​வை​யாளர்​கள் மாநகர பேருந்​துகளில் கிரிக்​கெட் போட்​டிக்​கான நுழைவுச் சீட்டை காண்​பித்து வரலாம்.

மேலும், பல பேருந்​துகளை பயன்​படுத்தி மைதானத்​துக்கு பயணம் செய்து வரலாம். மேலும், பார்​வை​யாளர்​கள் வசதிக்​காக போட்டி முடிந்த பின்பு தமது இருப்​பிடம் செல்ல, மாநகர போக்​கு​வரத்​துக் கழகம் அண்ணா சதுக்​கம் பேருந்து நிலை​யம், தீவுத்​திடல் தற்​காலிக பேருந்து நிறுத்​தம், சென்னை பல்​கலைக்​கழக பேருந்து நிறுத்​தம், அண்ணா சாலை, ஓமந்​தூ​ரார் மருத்​து​வ​மனை அரு​கில் ஆகிய இடங்​களி​லிருந்து பேருந்​துகளை இயக்க சிறப்பு ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.