惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
V2EX
Y
Y Combinator Blog
博客园_首页
V
Visual Studio Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
阮一峰的网络日志
阮一峰的网络日志
Hugging Face - Blog
Hugging Face - Blog
宝玉的分享
宝玉的分享
B
Blog
博客园 - 三生石上(FineUI控件)
小众软件
小众软件
WordPress大学
WordPress大学
L
LangChain Blog
爱范儿
爱范儿
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
P
Proofpoint News Feed
Blog — PlanetScale
Blog — PlanetScale
C
Check Point Blog
博客园 - 聂微东
云风的 BLOG
云风的 BLOG
Microsoft Security Blog
Microsoft Security Blog
博客园 - 叶小钗
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
H
Help Net Security

hindutamil

​பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல்
புதுச்சேரியில் ஏப்.19-ல் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு ந...
Sponsored Content · 2026-04-11 · via hindutamil

Updated on: 

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ உடன் இணைந்து கிங்​மேக்​கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி வழங்​கும் ‘உனக்​குள் ஓர் ஐஏஎஸ்’ எனும் வழி​காட்டு நிகழ்ச்சி புதுச்​சேரி புஸ்ஸி வீதி​யில் உள்ள கம்​பன் கலை அரங்​கில் ஏப்​ரல் 19 (ஞா​யிறு) காலை 9 மணிக்கு நடை​பெறவுள்​ளது.

ஐஏஎஸ் படிக்க வேண்​டும் என்ற ஆசை பலருக்​கும் உண்​டு. ஆனால், அதற்​கான அடிப்​படைத் தேவை​யான கல்​வித் தகுதி என்ன, எத்​தனை ஆண்​டு​கள் படிக்க வேண்​டும், அதிக செல​வாகுமா என ஏராள​மான கேள்வி​களு​டன் தயங்கி நிற்​பவர்​களே அதி​கம்.

அவ்​வாறான தயக்​கத்​தைப் போக்​கி, யுபிஎஸ்சி தேர்​வுக்​குப் படிப்​ப​தற்​கான தெளி​வைத் தரும் நோக்​கில் ‘உனக்​குள் ஓர் ஐஏஎஸ்’ என்ற நிகழ்ச்சி மாணவர்​களுக்​காக நடத்​தப்​படு​கிறது.

<div class="paragraphs"><p>குலோத்​துங்​கன்</p></div>

குலோத்​துங்​கன்

இந்த நிகழ்ச்​சி​யில், புதுச்​சேரி மாவட்ட ஆட்​சி​யர் குலோத்​துங்​கன் சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்று ஆலோ​சனை​களை வழங்கவுள்ளார்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முது​நிலை உதவி ஆசிரியர் மு.​முரு​கேசன், கிங்​மேக்​கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி தலை​வர் மற்​றும் மேலாண்மை இயக்​குநர் சத்​யஸ்ரீ பூமி​நாதன் ஆகியோர் ஊக்​க​வுரை ஆற்ற இருக்​கிறார்​கள்.

காலை 9 மணிக்​குத் தொடங்​கும் இந்த நிகழ்ச்சி மதி​யம் ஒரு மணி வரை நடை​பெறும். இந்த நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​கும் அனை​வருக்​கும், அனைத்து தேர்வு மாதிரி வினாத்​தாள், பாடத்​திட்​டக் கையேடு இலவச​மாக வழங்​கப்​படு​கிறது.

மேலும் தேர்வு செய்​யப்​படும் 3 பேருக்கு இலவசப் பயிற்​சி​யும் கிங்​மேக்​கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்​பில் வழங்​கப்பட உள்​ளது.