

























Nifty 23,800 support-கு மேல நல்லா sustain ஆகிறது. போன வாரம் நடந்த movement நாம் எதிர்பார்த்த மாதிரியே தான் இருக்கு. So, நம்மளோட bullish view-ல எந்த மாற்றமும் இல்லை.
Nifty & Bank nifty மறுபடியும் மேலே போவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கு.
Nifty-க்கு 23,750 & 23,500 பலமான supports. 24,300 Resistance - ஐ உடைத்து மேலே சென்றால், அடுத்ததாக 24,600-24,700 & 25,500 வரை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
Bank nifty முதலில் 53,500 வரை கீழே சரிந்துவிட்டு, அதன் பிறகு 56,000 மற்றும் 58,500 வரை மேலே செல்லலாம்.
BL Portfolio: https://www.thehindubusinessline.com/portfolio/
Write to the following email ids for any queries on
1) Futures & Options (F&O) : derivatives@thehindu.co.in
2) Technical outlook on the specific stocks: techtrail@thehindu.co.in
3) Mutual Funds: mf@thehindu.co.in
4) Investments, Personal finance: blportfolio@thehindu.co.in
SOCIAL MEDIA HANDLES
Facebook - Blportfolio
https://www.facebook.com/profile.php?id=100086211032670
LinkedIn - BL Portfolio
https://www.linkedin.com/in/bl-portfolio-314bb2220
Twitter - @BlPortfolio
https://twitter.com/BlPortfolio?t=B3zkMfwKIMuoHWBWJfoZ3w&s=09
Published on May 2, 2026
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。